சம்மன் கொடுத்தும் notice கொடுத்தும்எதற்கும் மசியவில்லை செந்அய அனல் பறக்கும் வாதம் தில் பாலாஜி ed

[6/27, 12:11] sekarreporter1: After pronouncement of interim order passed by HC in the HCP, we informed the court of our inclination to take him in judicial custody. We did not do it behind the back of the HC. Having custodial interrogation is not only our right but a duty to be performed, SG says.
[6/27, 12:25] sekarreporter1: இன்று வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வைத்த வாதத்தில், 2002 ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அமைச்சர் உடனிருந்தார். ஆனால் மனுதாரர் கூறியபடி அந்த நேரத்தில் அவர் காவலில் வைக்கப்படவில்லை.
[6/27, 12:26] sekarreporter1: [6/27, 12:25] sekarreporter1: இன்று வழக்கில் அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வைத்த வாதத்தில், 2002 ஆம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அமைச்சர் உடனிருந்தார். ஆனால் மனுதாரர் கூறியபடி அந்த நேரத்தில் அவர் காவலில் வைக்கப்படவில்லை.
[6/27, 12:25] sekarreporter1: கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தது. சம்மனை கையெழுத்து போட்டு பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்து விட்டார். இதுசம்பந்தமான ஆவணங்கள் ஜூன் 16ம் தேதி தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வேலை வாய்ப்பு மோசடியில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. அவர் அவ்வளவு பெரிய பண வைப்புத்தொகையை பெற்றது எப்படி என்பதை நிரூபிக்கவில்லை. அவரது உண்மையான வருமானத்தில் இருந்துதான் அந்த பணம் வந்தது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கைது நியாயம் ஆனதே.
[6/27, 12:27] sekarreporter1: கைது செய்யப்பட்ட நேரத்தில், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது, அந்த காரணங்கள் அவருக்கு வாசிக்கப்பட்டன, ஆனால் அவர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட மறுத்துவிட்டார். எனவே, இரண்டு சுயேச்சை சாட்சிகள் முன்னிலையில் கைது உத்தரவு/மெமோ நிறைவேற்றப்பட்டது, என்று கூறியது.

இதையடுத்து என். ஆர் இளங்கோ வைத்த வாதத்தில், நீதிமன்ற காவலில் வைக்கும் போது இதையெல்லாம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கைதுக்கான காரணங்களை தெரிவித்து தயாரிக்கப்பட்ட மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என்பது குறித்து எந்த பதிவு இல்லை என்று கூறினார்.
[6/27, 12:30] sekarreporter1: செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் தான் உள்ளாரே தவிர அமலாக்கத் துறை காவலில் இல்லை. அதனால் அவரை ஆஜர்படுத்தி, விடுவிக்கும்படி கோர முடியாது. ஜூன் 14 அதிகாலை 1:39 கைது; நீதிமன்ற காவலில் வைக்க கோரிய மனு 24 மணி நேரத்துக்குள் தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி, ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. கைதுக்குப் பின் அதற்கான காரணங்களை தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது.

கைது செய்யும் போது அதற்கான காரணங்களை கூற வேண்டும் என சட்டத்தில் கூறவில்லை. நீதிமன்ற காவலில் வைக்க ஆஜர்படுத்தும் போது தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர அமலாக்கத் துறைக்கு உரிமை உள்ளது. அதை நீதிமன்றமும் பரிசீலிக்கலாம். உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
[6/27, 13:26] sekarreporter1: The sealed cover is once again sealed by adjudicating authority and by the time the cover reaches the jurisdictional court, it is double sealed. An ED officer can be prosecuted if the reasons for arrest had not been recorded. Such are the stringent conditions under PMLA, SG says
[6/27, 13:26] sekarreporter1: SC itself held that Section 41A is very, very minimal. Section 19 of PMLA is much more, Mr. Mehta says. Judges break for lunch. Hearing to continue at 2:45 pm
[6/27, 14:45] sekarreporter1: Post lunch, Justices J Nisha Banu & D Bharatha Chakravarthy of #MadrasHC resume hearing on HCP filed by arrested Minister V Senthilbalaji’s wife Megala. Solicitor General Tushar Mehta continues his arguments opposing the HCP on behalf of Enforcement Directorate @THChennai
[6/27, 14:48] sekarreporter1: I have show arrest falls under Section 19 of PMLA. It is a separate provision but let us take Section 41A of Cr.P.C. Now, I am assisting your lordship to see why SC said, Section 41 need not be complied with, SG says.
[6/27, 14:52] sekarreporter1: There is a distinction between power of arrest under CrPC & PMLA. Under PMLA, I require material to arrest, reason to believe that offence has been committed & recording of reasons. Section 19 of PMLA has inbuilt safeguards. Therefore Section 41A of Cr.PC will not apply, he says
[6/27, 14:53] sekarreporter1: ed தாக்கல் செய்த அனைத்து ஆதாரங்களையும் பார்த்து தான் கோர்ட் rரிமாண்ட் ஆடர் போர்டது
[6/27, 14:54] sekarreporter1: Now if a police officer does not want to arrest, then he has to issue notice under Section 41 of CrPC. But in this case, from the beginning we wanted to arrest him and it is our case that he needs to be arrested for good reasons and not on ipse dixit, Mr. Mehta says.
[6/27, 14:55] sekarreporter1: Now if a police officer does not want to arrest, then he has to issue notice under Section 41 of CrPC. But in this case, from the beginning we wanted to arrest him and it is our case that he needs to be arrested for good reasons and not on ipse dixit, Mr. Mehta says.
[6/27, 14:58] sekarreporter1: My consistent stand taken, right from the beginning, is that the Minister is not cooperating with the investigation and that he is not responding to summons and not answering questions, SG says.
[6/27, 14:59] sekarreporter1: My consistent stand taken, right from the beginning, is that the Minister is not cooperating with the investigation and that he is not responding to summons and not answering questions, SG says.
[6/27, 14:59] sekarreporter1: ஆதாரங்களை முன் வைத்து ed வாதம்
[6/27, 14:59] sekarreporter1: எதற்கும் மசியவில்லை செந்தில் பாலாஜி

You may also like...