தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாகவும், கட்சி விதிகளுக்கு எதிரானதாகவும் உள்ளது – ops appeal மனு

[3/28, 17:39] sekarreporter1: https://twitter.com/ThanthiTV/status/1640686602593918977?t=E_KmxIb9zyLJSWYUJQynqQ&s=08
[3/28, 17:39] sekarreporter1: #BREAKING | அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும்

ஒபிஎஸ், மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீடு மனுவில் கோரிக்கை

#AIADMK | #OPS | #EPS | #ChennaiHC
[3/28, 17:40] sekarreporter1: தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாகவும், கட்சி விதிகளுக்கு எதிரானதாகவும் உள்ளது – மனு

நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது மேல்முறையீட்டு மனு

You may also like...