https://twitter.com/sekarreporter1/status/1680205011903729664?t=S9Wn8uuyuO7DNfAt5mc9Yg&s=08 நண்பனை வைத்து விழா காணும் நம்ம நீதிபதி உண்மை நண்பர்கள் இரு நீதிபதிகள் இந்த காலத்தில் கூட இப்படியும் உள்ளார்களா ? கர்ண்னை போல நண்பனை மறாவா நீதிபதி ரவிசந்திரபாபு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

[7/15, 18:47] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1680205011903729664?t=S9Wn8uuyuO7DNfAt5mc9Yg&s=08
[7/15, 18:48] sekarreporter1: [7/15, 18:46] sekarreporter1: 18:33

M.

4G

DOC-20230715-WA0062.pdf

வணக்கம்.இன்று மாலை எனது அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவருவப்பட திறப்பு நிகழ்வு எளிமையான முறையில் நடைபெற்றது. மாண்புமிகு நீதி அரசர் பால் வசந்தகுமார் அவர்கள் திருவுருவ படத்தை திறந்து வைத்தார். பொது வாழ்வில் தூய்மையையும்,

நேர்மையையும், எளிமையையும், கடைப்பிடித்த ஒரு மாபெரும் தலைவரின் படத்தினை, என் அன்பிற்கினிய சகோதரர் பால் வசந்தகுமார் அவர்கள் திறப்பது சாலப் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைத்ததற்கு பல காரணங்கள் உண்டு. எத்தனை பெரிய பதவி வந்தாலும் தன்னிலை மாறாமல் எப்போதும் போல்

வாழ்வில் நேர்மையையும், தூய்மையையும், எளிமையையும் கடைபிடித்து,இன்றளவும் எனக்கு பக்கபலமாக இருக்கும் என் சகோதரர் பால் அவர்களை விட பொருத்தமானவர் எவரும் இலர். எத்தனையோ சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஒரு ரூபாய் கூபீஸ் பெறாமல் டிர்
[7/15, 18:46] sekarreporter1: 18:33

M.

4G

DOC-20230715-WA0062.pdf

தனனா மாறபபாதும்

வாழ்வில் நேர்மையையும், தூய்மையையும், எளிமையையும் கடைபிடித்து,இன்றளவும் எனக்கு பக்கபலமாக இருக்கும் என் சகோதரர் பால் அவர்களை விட பொருத்தமானவர் எவரும் இலர். எத்தனையோ சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஒரு ரூபாய் கூட பீஸ் பெறாமல் நீதிமன்ற வழக்கு செலவுகளையும் தானே ஏற்று, அவர்களுக்காக வழக்காடி, நீதிமன்றத்தின் மூலமாக சுதந்திரப் போராட்ட தியாகி பென்ஷன் வாங்கி கொடுத்த நற்பண்பாளர் பால். இதை உடனிருந்து பார்த்த எனக்கு நன்கு தெரியும். அப்படிப்பட்டவரை வைத்து இந்த படத்திறப்பை பெருந்தலைவரின் 120வது பிறந்தநாளான இன்று, என் அலுவலகத்தில் திறந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கிறது. இதில் கலந்து கொண்டவர்கள் நானும் என் மனைவி, மகள், பேரன் மற்றும் பால் அவர்கள் மட்டுமே. வாழ்க காமராஜர்!

2 of 3

O

You may also like...