நாளை காலை 11 மணிக்குள்..” – ஸ்ரீமதி பெற்றோருக்கு நீதிபதி உத்தரவு state pp filed sc order case passover 12 o clock to recive the body or not inform the court 12 o clock

[7/22, 08:45] Sekarreporter1: மாணவி வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்தவுடன் உடனுக்குடன் சுறுசுறுப்புடன் செயல்பட்ட ஸ்டேட் பப்ளிக் ப்ரசிகியூசிட்டர் அசன் முகமது ஜின்னா state pp jinna https://sekarreporter.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/
[7/22, 10:47] Sekarreporter1: #BREAKING || மாணவி உடல் மறு பிரேத பரிசோதனை உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை- நீதிபதி

*கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை என நீதிபதி திட்டவட்டம்

#Kallakurichi #Kallakurichiissue https://t.co/P232ukPx7Z
[7/22, 10:48] Sekarreporter1: [7/22, 10:47] Sekarreporter1: #BREAKING || மாணவி உடல் மறு பிரேத பரிசோதனை உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை- நீதிபதி

*கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை என நீதிபதி திட்டவட்டம்

#Kallakurichi #Kallakurichiissue https://t.co/P232ukPx7Z
[7/22, 10:47] Sekarreporter1:
[7/22, 10:56] Sekarreporter1: #BREAKING || பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு

*ஒவ்வொரு முறையும் பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள்: அமைதியாக தீர்வு காண வேண்டும் – நீதிபதி

#Kallakurichi #Kallakurichiissue #srimathi https://t.co/qWogNv9qd3
[7/22, 10:59] Sekarreporter1: *கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் நீதிமன்றத்தில் தடயவியல் நிபுணர் விளக்கம்

#Kallakurichi #Kallakurichiissue #srimathi
[7/22, 10:59] Sekarreporter1: #BREAKING || மாணவியின் 2-வது பிரேத பரிசோதனையில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை – தடயவியல் நிபுணர்

*மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது

*ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரிபார்த்துக் கொள்ளலாம் https://t.co/pIu185Gux3
[7/22, 11:01] Sekarreporter1: #BREAKING || கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

*மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு மீது விசாரணை

*உச்சநீதிமன்ற உத்தரவு நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அரசு வழக்கறிஞர் https://t.co/SdnpXBhD8u
[7/22, 11:01] Sekarreporter1: #BREAKING || கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உத்தரவு

*மூன்று மருத்துவர்களை கொண்ட குழு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#Kallakurichi #Kallakurichiissue #srimathi https://t.co/TnSeceHfGf
[7/22, 11:02] Sekarreporter1: #Breaking || மாணவி ஸ்ரீமதி வழக்கு.. உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்தார் அரசு வழக்கறிஞர்

#kallakurichiissue #kallakurichinews #srimathi

https://t.co/dxkZPi3UXW
[7/22, 11:04] Sekarreporter1: “பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளது” – மாணவி தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு

#kallakurichiissue #kallakurichinews #srimathi

https://t.co/ay9c8c6vEN
[7/22, 11:11] Sekarreporter1: #BREAKING || கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் சிலர் ஆதாயம் தேடுகின்றனர்

*இறுதிச்சடங்கை கண்ணியமாக நடத்துங்கள்: மாணவியின் ஆன்மா இளைப்பாறட்டும்- நீதிபதி

#Kallakurichi #Kallakurichiissue #srimathi https://t.co/DyDhWcWVuw
[7/22, 11:15] Sekarreporter1: #breaking || மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் மீது நீதிபதி கடும் காட்டம்

#Kallakurichiissue #kallakurichinews #srimathi

https://t.co/KwuWHIMX6k
[7/22, 11:16] Sekarreporter1: #BREAKING || மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்று கொள்ள வேண்டும்

*இல்லாவிட்டால் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் – நீதிபதி

#Kallakurichi #Kallakurichiissue #srimathi #madrashighcourt https://t.co/cffkPzeIX1
[7/22, 11:17] Sekarreporter1: #BREAKING || மாணவி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம் – நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு

#Srimathi | #Kallakurichi | #SrimathiCase

https://t.co/SxGdhN35vK
[7/22, 11:18] Sekarreporter1: #BREAKING || கனியாமூர் பள்ளி வன்முறையால் 4,500 மாணவர்கள் பாதிப்பு

*வன்முறையில் பாதித்த மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை: மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் – நீதிபதி

#Kallakurichi #Kallakurichiissue #srimathi #madrashighcourt https://t.co/TjKqcFDtQk
[7/22, 11:19] Sekarreporter1: #BREAKING || உடலை பெற்றுக் கொள்வது தொடர்பாக மதியம் 12 மணிக்கு விளக்கமளிக்க மாணவி தந்தை தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

#Kallakurichi #Kallakurichiissue #srimathi #madrashighcourt https://t.co/PVnLktesw0
[7/22, 11:20] Sekarreporter1: #BREAKING || “நாளை காலை 11 மணிக்குள்..” – ஸ்ரீமதி பெற்றோருக்கு நீதிபதி போட்ட உத்தரவு

#Srimathi | #kallakurichi | #SrimathiCase

https://t.co/LrNojNoT7A

You may also like...