நாளை 1/3/2024 நம்முடைய குடும்ப தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு.என்.ஆர்.இளங்கோ M.P., அவர்களின் தலைமையில் தலைவர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்க்காக காலை 10.30 மணியளவில் அறிவாலயத்தில் உள்ள பேராசிரியர் நூலகத்திற்க்கு முன்பு அணைவரும் கட்டாயம் வருகை தரவேண்டும்

[29/02, 17:06] Duraikannan Dmk: ########அறிவிப்பு#####
சென்னை கிழக்கு மாவட்ட கழக வழக்கறிஞர்களின் கவனத்திற்க்கு !

நாளை 1/3/2024 நம்முடைய குடும்ப தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர், தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் திரு.என்.ஆர்.இளங்கோ M.P., அவர்களின் தலைமையில் தலைவர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்க்காக காலை 10.30 மணியளவில் அறிவாலயத்தில் உள்ள பேராசிரியர் நூலகத்திற்க்கு முன்பு அணைவரும் கட்டாயம் வருகை தரவேண்டும் பின்பு அணைவரும் நேரடியாக கழக தலைவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகள் வழங்கி, கேக் வெட்டி கொண்டாடலாம். எனவே அணைத்து கழக வழக்கறிஞர்களும் தவறாமல் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாள்:1/3/2024, காலை:10.30 மணி
இடம்:அண்ணா அறிவாலயம், பேராசிரியர் நூலகம்.

அன்புடன்.
துரை கண்ணன்
மாவட்ட அமைப்பாளர்
[29/02, 17:06] sekarreporter1: 🙏👍

You may also like...