நீதிபதிகள் வைத்தியநாதன் ராஜசேகர் pondichery Helipad case. மூத்த வக்கீல் அப்துல் சலீம்ஆஜராகி வருகிற 9 ம் தேதி இளையராஜா இசை நிகழ்ச்சி பெரிய அளவில். நடக்க உள்ளது இதற்கு அரசு தடையிஎல்லா சான்றிதழ் தர தடை விதிக்க வேண்டும். இசை நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும்

புதுச்சேரி தினமலர் பத்திரிக்கை ஆசிரியர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கில் கூறியிருப்பதாவது புதுச்சேரி அருகே லாஸ்பேட்டை என்ற இடம் உள்ளது இந்த இடம் பயன்படுத்தப்படாத இடமாக இருந்த்து் இந்த இடத்தில் ஹெலிகாப்டர் இறங்க பயன்படுத்தப்பட்டு வந்த்து் இந்த ஹெலிபேட் இடத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது அடிக்கடி இங்கு இசை நிகழ்ச்சிகள் பயன்படுத்தப்படுவதால் அருகே உள்ள பள்ளி கல்லூரிகள் படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது இந்த இடத்திலிருந்து 200 அடி தூரத்தில் தான் விமான நிலையம் உள்ளது இந்த இடத்தில் பொதுக்கூட்டம் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் அடிக்கடி நடத்தப்படுகிறது இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துகிறது கடந்த மே மாதம் இந்த இடத்தில் பெரிய அளவில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டது இதனால் பொது மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்
இதனால் இந்த இடத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு மனு கொடுத்து இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவே இதில் கோட் உரிய உத்தரவு பிறபிக்க வேண்டும் இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார் இந்த வழக்கை நீதிபதிகள் வைத்தியநாதன் ராஜசேகர் ஆகியோர் விசாரித்தனர். .அப்போது மூத்த வக்கீல் அப்துல் சலீம்ஆஜராகி வருகிற 9 ம் தேதி இளையராஜா இசை நிகழ்ச்சி பெரிய அளவில். நடக்க உள்ளது இதற்கு அரசு தடையிஎல்லா சான்றிதழ் தர தடை விதிக்க வேண்டும். இசை நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், விமான போக்குவரத்து துறையை தானாக முன் வந்து எதிர்மனுதார்ராக சேர்த்து மத்திய அரசுக்கு நோட்டீடசு அனுப்ப உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை வருகிற 7ம் தேதி ஒத்தி வைத்தனர்

You may also like...