நீதிபதி பி என் பிரகாஷ் பேச்சு , மதுரை சிவ பெருமாள் சொக்கர் பற்றி திரு விளையாடல் புராணம் கூறுகிறது. 7 வயதில் நான் படித்தேன். மதுரை போதை பொருள் தடுப்பு வழக்கில் ஆஜராக 300 ரூபாய் சம்பளத்தில் என்னை special pp ஆக நியமித்தனர். அனைத்து சாட்டிகளும் பல்டி. எந்த மனு நான் போட்டாலும் allowed

[1/16, 10:14] sekarreporter1: Three speech of Judge p n prakash farewell  full video 1 .மனைவி நிபந்தனை 2 சொக்கா என்னை காப்பாற்று , 3 social media நம்மை இயக்கும் காலம் அற்புத 3 வீடியோ பேச்சுகள், https://sekarreporter.com/three-speech-of-judge-p-n-prakash-farewell-full-video/
[1/16, 16:18] sekarreporter1: [1/16, 16:17] sekarreporter1: நீதிபதி பி என் பிரகாஷ் பேச்சு , மதுரை சிவ பெருமாள் சொக்கர் பற்றி திரு விளையாடல் புராணம் கூறுகிறது. 7 வயதில் நான் படித்தேன். மதுரை போதை பொருள் தடுப்பு வழக்கில் ஆஜராக 300 ரூபாய் சம்பளத்தில் என்னை special pp ஆக நியமித்தனர். அனைத்து சாட்டிகளும் பல்டி. எந்த மனு நான் போட்டாலும் allowed . எனது மனுவை தள்ளுபடி செய்தால் அப்பீல் போய்விடுவானாம். நானும் ஜெயசந்திரனும் வழக்கை நடத்தினோம் . பின்னர் சொக்கனிடம் சென்று சொக்கா நான் எனது பணியை முடித்துவிட்டேன். நீ என்ன நினைக் கிறையோ செய். கடமையை செய்துவிட்டேன் . சொக்கா சாட்சி கள் எல்லாம் பல்டி . நீ பார்த்துக்கோ என்று சொக்கனிடம் கூறிவிட்டு சென்று விட்டேன்.
[1/16, 16:17] sekarreporter1: என்றார். இறுதியில் சொக்கர. தண்டனை பெற்று கொடுத்தார்.

You may also like...