விடுதலை எளிதல்ல எப்படி எனது இரவு பகல் என பாராமல் 2 ஆண்டு உழைப்பு கேள்விகளை கைப்பட எமுதி இரவு ஒரு மணிவரை உழைப்புக்கு கிடைத்த வெற்றி கொலை வழக்கை எளிதில் நடத்திவிடலாம் ஆனால் நில மோசடி வழக்குகளை நடத்துவது கடினம் எனது குரு என் டி வானமாமலை எனக்கு கூறியது படிக்காமல் கோர்ட்டுக்கு போகாதே பொன்முடி வக்கீல் பேட்டி

You may also like...