மருத்துவத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சட்டம் செல்லும்

[4/7, 10:47] Sekarreporter: 7.5% இட ஒதுக்கீடு செல்லும். 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மறு ஆய்வு செய்யனும் – #HC

#MedicalEducation-ல் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசு சட்டம் சட்டத்தை எதிர்த்த வழக்கு

#MadrasHC
[4/7, 10:47] Sekarreporter: மருத்துவத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சட்டம்

செல்லும்

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி

You may also like...