மூத்த வழக்குரைஞர் V.P.ராமன் அவர்கள் குறித்து,அவரது இளைய மகனும்,அன்பிற்குரிய மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞருமான திரு P.S.ராமன் அவர்கள் எழுதிய,#மகுடம் #மறுத்த #மன்னன் என்கிற புத்தகத்தை, உயர்நீதிமன்ற #நீதியரசர் திரு #ஆனந்த்வெங்கடேஷ் அவர்கள், கற்றறிந்த வழக்கறிஞர்கள் மத்தியில் வெளியிடவுள்ளார்.

[8/1, 10:33] Sekarreporter1: [8/1, 10:30] Mha Ec Gobu Two: இன்று மதியம் 1.30 மணியளவில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அலுவலக அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. வழக்கறிஞர் பெருமக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

போற்றுதலுக்குரிய மூத்த வழக்குரைஞர் V.P.ராமன் அவர்கள் குறித்து,அவரது இளைய மகனும்,அன்பிற்குரிய மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞருமான திரு P.S.ராமன் அவர்கள் எழுதிய,#மகுடம் #மறுத்த #மன்னன் என்கிற புத்தகத்தை, உயர்நீதிமன்ற #நீதியரசர் திரு #ஆனந்த்வெங்கடேஷ் அவர்கள், கற்றறிந்த வழக்கறிஞர்கள் மத்தியில் வெளியிடவுள்ளார்.

இந்த புத்தகத்தை எழுதிய P.S.ராமன் அவர்களின் குடும்பம் தமிழக அரசு மற்றும் பிரபல நடிகர்கள் அரசியல்வாதிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது.

குறிப்பாக அண்ணா ஆட்சியை பிடிக்க, ராஜாஜியோடு,கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வித்திட்டவர் இந்த புத்தகத்தின் கதாநாயகன் V.P.ராமன் அவர்கள். அதுமட்டுமின்றி திமுக ஆரம்பித்தபோது அதன் சட்டதிட்டங்களை வகுக்கும் குழுவின் முக்கிய நபராகவும், தனது 34 வயதில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராகவும்,43 வயதில்,இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டராகவும்,திறம்பட செயலாற்றியவர். BSC.BL படித்த இவர், சட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றவராவர்.

இவர் தனது 59 வயதிலேயே இறைவனடி சேர்ந்தாலும்,இன்று மேற்படி புத்தகத்தை எழுதிய P.S.ராமன் அவர்களை தனது சட்ட வாரிசாகவும் விட்டுச்சென்றுள்ளார். ஆம்,புலிக்கு பிறந்தது புலிதான் என்பதை இன்றளவும் நிரூபித்து வருகிறார் நமது சட்ட ஜாம்பவான் திரு P.S.ராமன் அவர்கள்.

ஒரு வழக்கறிஞர், எந்நிலை வரினும் தன்னிலை மாறாத,V.P.ராமன் போன்றோரின் வாழ்வின் படிநிலைகளை அறிவது சுய ஆற்றலை மேம்படுத்த நிச்சயம் உதவும்.

அன்புடன்
வழக்கறிஞர் V.S.கோபு,
செயற்குழு உறுப்பினர்,
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்.
[8/1, 10:33] Sekarreporter1: 🌹
[8/1, 11:00] Sekarreporter1: [8/1, 11:00] Sekarreporter1: Mhaa 1.30 p s Raman function mhaa president announced

[8/1, 11:00] Sekarreporter1: 🌹

[8/1, 11:00] Sekarreporter1: 🌹

[8/1, 11:00] Sekarreporter1: 🌹

You may also like...