வாச்சாத்தி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் Former judge நாகமுத்து பரபரப்பு வாதம் sc judge. Viswanathan dismissed appeal and surrender with in 6 weeks அதிரடி உத்தரவு. நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, “வாச்சாத்தி வழக்கில், வேண்டுமென்றே சாதி ரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழிவாங்கும் விதமாக எல்.நாதன் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அதனால் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து, ரத்து செய்து வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, “வாச்சாத்தி வழக்கில், வேண்டுமென்றே சாதி ரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழிவாங்கும் விதமாக எல்.நாதன் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அதனால் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து, ரத்து செய்து வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதே கோரிக்கையை மற்றொரு குற்றவாளியான பாலாஜி என்பவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமாரும் முன்வைத்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட எந்த நிவாரணமும் மனுதாரர்கள் இருவருக்கும் வழங்க முடியாது. எனவே, இருவரது மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஐஎஃப்எஸ் அதிகாரி நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடுத்த ஆறு வாரங்களுக்குள் தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

You may also like...