வேதனை தருகிறது, ” என, நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு: பிளஸ் 2 தேர்வுகளில், பல ஆயிரம் மாணவர்களின் யாரிடம் தோல்விக்கு, அவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறாததே காரணம் என்ற புள்ளிவிவரம் வேதனை தருகிறது, ” என, நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்தார்.

மரியாதை, காணிக்கை. ஆனால், தமிழில் வித் தகர்கள் என்று இன்று மேடையில் பேசுபவர்கள் பலர், தமிழை கொஞ்ச மாய் தொட்டுக் கொண்டு ஆங்கிலத்தில்தானே பேசு கின்றனர். நீங்கள் தருவ தைத் தானே இந்த சமுதா யம் பெறும்.

இன்றைய இளைஞர் கள் தமிழில் பேச, வாசிக்க, யோசிக்க ரொம்ப தயங்கு கின்றனர். அதை, வீட்டில் உள்ள குடும்பத்தினரும் பெருமையாக பகிர்ந்து கொள்கின்றனர். இது. தமிழர்களாகிய நமக்கும் நல்லதல்ல.”

இப்போதும் கெட்டுப் போகவில்லை. தமிழ் கத்தை நான்கு மண்டலங் களாக பிரித்து, அவற்றில் தமிழை மட்டுமே கற்றுத் தரும் கல்லுாரிகளை துவங்க வேண்டும். அந்த கல்லுாரிகளில் முதலில் இன்றைய ஆசிரியர்களை கற்கச் செய்ய வேண்டும்.

ஏர்வாடி ராதாகிருஷ்ணன் விழாவில், சிறப்பு விருந் தினராக பங்கேற்ற நீதிபதி சுரேஷ்குமார் பேசிய

இளைஞர்களிடம் தமிழைச் சேர்க்காததற்கு ஆசிரியர்களே முழு முதல் காரணம். கல்விக்காக போடப்படும் ஆண்டு பட் ஜெட், 33 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், அதில், 31 ஆயிரம் கோடி ரூபாய் ஆசிரியர்களின் சம்பளமா கவே போய்விடுகிறது. இந்த

கும் ஒவ்வொரு மாணவ னையும் தமிழில் தேர்ச்சி பெற்ற மாணவனாக மாற்ற வேண்டாமா?

தாவது: தமிழில் கூட மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். தாய்

எனக்கு அலுவல் மொழி ஆங்கிலமாகிவிட்டது. ஆனால், அலுவலகம் தாண்டி பொதுவெளியில் வந்துவிட்டால், இது போன்ற பொது மேடை யில் ஏறிவிட்டால், துளி ஆங்கிலம் கலக் காது, தமிழில் மட்டுமே முறைக்கு

மொழியான

தமிழை பெயரளவிற்கு பயன்படுத்துவதை விட்டு, அதற்கு நிறைய நிறைய முக்கியத்துவம் தரவேண் தமிழ் டும். தந்தால், வளரும்; இளைய தலை அமுதாகும்; தெவிட்டாத தேனாகும். அவர்

இதற்கு யார் காரணம்? இவர்களைப் பார்த்து பிற இளைஞர்கள், தமிழை படித்தால் இனி தேறமாட் டோம் என்று முடிவு எடுத்து விட்டால், பிற்காலத்தில் தமிழ் எங்கே, எப்படி,

இப்படி பட்ஜெட்டின் பெரும்பகுதியை சம்பள யும் மாக பெறும் ஆசிரியர்கள், வாங்கும் சம்பளத்திற்கு பேசுவேன். நியாயம் கற்பிக்க வேண் டாமா? தன்னிடம் படிக்

இது, தமிழுக்கு

தாய் செய்யும்

இவ்வாறு பேசினார்.

 

You may also like...