10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு ஐகோர்ட் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் முன்பு இன்று விசரணைக்கு வந்த்து் . அப்போது தமிழக அரசு சார்பாக டெல்லி மூத்த வக்கீல் துஷ்வந்த் தவே ஆஜராகி , அமுலாக்க துறைக்கு அதிகாரம் இல்லாமல் சம்மன் அனுப்பி விசாரிக்கிறர்கள். மத்திய அரசு எதிர்கட்சிகள் மீது

[11/27, 11:31] sekarreporter1: 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு ஐகோர்ட் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் முன்பு இன்று விசரணைக்கு வந்த்து் . அப்போது தமிழக அரசு சார்பாக டெல்லி மூத்த வக்கீல் துஷ்வந்த் தவே ஆஜராகி , அமுலாக்க துறைக்கு அதிகாரம் இல்லாமல் சம்மன் அனுப்பி விசாரிக்கிறர்கள். மத்திய அரசு எதிர்கட்சிகள் மீது அமலாக்கதுறையை தவறாக பயன்படுத்துகிறார்கள் .
[11/27, 11:31] sekarreporter1: சம்மனை அனுப்ப முடியாது
[11/27, 11:31] sekarreporter1: மணல் மாநில பட்டியலில் உள்ளது் அப்படி இருக்கும் போது அமலாக்க துறைக்கு அதிகாரம் இல்லை
[11/27, 11:31] sekarreporter1: குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள போது, அங்கு நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தில் நடவடிக்கை எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாநில நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் அமலாக்க துறை செயல்படுவதாகவும், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரவரம்பு இல்லை

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, அதிகார பரவலை மீறும் வகையில், மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுகிறது

தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக மாநில அரசே விசாரித்து வரும் நிலையில்,
மாநில அரசு, புலன் விசாரணை அமைப்புகள் கோரிக்கை விதித்திருந்தாலோ, நீதிமனறம் உத்தரவிட்டிருந்தாலோ மட்டும் தான் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியும்

மத்திய ஆளுங்கட்சி, ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத் துறையினரின் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும், குறிப்பிட்டு குவாரிகளின் விவரங்களை மட்டும் கோராமல், மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளின் விவரங்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்படாத, சாட்சியாக சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்ப முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத் துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும்

You may also like...