sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1727600048643682560?t=4v-dWyAD5udi_QU05CoqnQ&s=08 [11/23, 13:38] sekarreporter1: நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிபதி கடும் கண்டனம். நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல. நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் – நீதிபதி எஸ்.அல்லி

[11/23, 13:38] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1727600048643682560?t=4v-dWyAD5udi_QU05CoqnQ&s=08
[11/23, 13:38] sekarreporter1: நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு வாபஸ்.

ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பதிலாக நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் எதிர் மனுதாராக சேர்த்ததால் வாபஸ் – மன்சூர் அலிகான் தரப்பு

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என காவல்துறை தரப்பில் தகவல்…

நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல. நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் – நீதிபதி எஸ்.அல்லி

ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தை எதிர் மனுதாராக சேர்த்து
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு நாளை விசாரணை.. வாபஸ் பெற்றார்

You may also like...