[12/19, 12:37] sekarreporter1: https://x.com/sunnewstamil/status/1737006532049477731?t=icQ5TZjFfhPvMI1WOEnFWw&s=08 [12/19, 12:37] sekarreporter1: #JustIN | 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் ஜனவரி 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு! பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 16ம் தேதி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது! #SunNews | #TNPolice | #Villupuram

[12/19, 12:37] sekarreporter1: https://x.com/sunnewstamil/status/1737006532049477731?t=icQ5TZjFfhPvMI1WOEnFWw&s=08
[12/19, 12:37] sekarreporter1: #JustIN | 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் ஜனவரி 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் நீதிமன்றம் அறிவிப்பு!

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 16ம் தேதி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது!

#SunNews | #TNPolice | #Villupuram

You may also like...