[13/09, 08:28] Duraikannan Dmk: ### முக்கிய அறிவிப்பு ###appavu case

வணக்கத்திற்க்குறிய கழக வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட சட்டத்துறை நிர்வாகிகளின் கவனத்திற்க்கு, அதிமுக வினர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் ஆஜராக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு அப்பாவு அவர்கள்
சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில், உள்ள M.P& M.L.A சிறப்பு நீதி மன்றத்திற்க்கு இன்று 13/9/2024 காலை 10.00 மணிக்கு வரவுள்ளார்கள். எனவே கழக வழக்கறிஞர்கள் அணைவரும் M.P & M.L.A சிறப்பு நீதிமன்றத்திற்க்கு வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
துரை கண்ணன்
மாவட்ட அமைப்பாளர்
செ கி மாவட்ட திமுக சட்டத்துறை.
[13/09, 08:28] sekarreporter1: 👍

[13/09, 08:28] Duraikannan Dmk: ### முக்கிய அறிவிப்பு ###

வணக்கத்திற்க்குறிய கழக வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட சட்டத்துறை நிர்வாகிகளின் கவனத்திற்க்கு, அதிமுக வினர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் ஆஜராக தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு அப்பாவு அவர்கள்
சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில், உள்ள M.P& M.L.A சிறப்பு நீதி மன்றத்திற்க்கு இன்று 13/9/2024 காலை 10.00 மணிக்கு வரவுள்ளார்கள். எனவே கழக வழக்கறிஞர்கள் அணைவரும் M.P & M.L.A சிறப்பு நீதிமன்றத்திற்க்கு வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
துரை கண்ணன்
மாவட்ட அமைப்பாளர்
செ கி மாவட்ட திமுக சட்டத்துறை.
[13/09, 08:28] sekarreporter1: 👍

You may also like...