[14/09, 17:37] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1834926800922984571?t=l5lhDSaiTGk-LZp0JIrnnw&s=08[14/09, 17:37] sekarreporter1: [14/09, 17:34] sekarreporter1: NATIONAL LOK ADALAT -2024

தேசிய லோக் அதாலத் -2024

இன்று (14.09.2024) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் உறுப்பினர்கள், பல வழக்குகளில் தீர்வுகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், அரசு தலைமை வழக்குரைஞர் அவர்களால்
அரசு வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட்டது

அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் -VIII
திரு. R. நீலகண்டன் அவர்கள் தலைமையில்,
சிறப்பு அரசு வழக்குரைஞர்
திரு. கதிரவன்
அரசு கூடுதல் வழக்குரைஞர்கள்
திரு. தினேஷ் ராஜ்குமார்
திரு. அருண்குமார்
திரு. முரளி
திரு. S. ராஜேஷ் ஆகியோர் அரசு தரப்பில் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு அரசு தரப்பிலும், அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பிலும் பல வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு லோக் அதாலத்தில் பதிவு செய்யப்பட்டன.
[14/09, 17:34] sekarreporter1: 🌹👍

[14/09, 17:37] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1834926800922984571?t=l5lhDSaiTGk-LZp0JIrnnw&s=08
[14/09, 17:37] sekarreporter1: [14/09, 17:34] sekarreporter1: NATIONAL LOK ADALAT -2024

தேசிய லோக் அதாலத் -2024

இன்று (14.09.2024) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் உறுப்பினர்கள், பல வழக்குகளில் தீர்வுகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், அரசு தலைமை வழக்குரைஞர் அவர்களால்
அரசு வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட்டது

அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் -VIII
திரு. R. நீலகண்டன் அவர்கள் தலைமையில்,
சிறப்பு அரசு வழக்குரைஞர்
திரு. கதிரவன்
அரசு கூடுதல் வழக்குரைஞர்கள்
திரு. தினேஷ் ராஜ்குமார்
திரு. அருண்குமார்
திரு. முரளி
திரு. S. ராஜேஷ் ஆகியோர் அரசு தரப்பில் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு அரசு தரப்பிலும், அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பிலும் பல வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு லோக் அதாலத்தில் பதிவு செய்யப்பட்டன.
[14/09, 17:34] sekarreporter1: 🌹👍

You may also like...