[3/18, 10:19] Sekarreporter: [3/18, 10:19] Law Association Treasurer: 17/03/2022 அன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற அரங்கில் நடைபெற்ற சென்னை பார் அசோசியேசன் சட்ட அக்காடமி தொடக்க விழாவில் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.V. ராமசுப்பிரமணியம்

[3/18, 10:19] Sekarreporter: [3/18, 10:19] Law Association Treasurer: 17/03/2022 அன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற அரங்கில் நடைபெற்ற சென்னை பார் அசோசியேசன் சட்ட அக்காடமி தொடக்க விழாவில் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.V. ராமசுப்பிரமணியம் அவர்கள் சிலப்பதிகாரத்தை என்றும் நினைவில் நீங்கா வண்ணம் எளிதில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சிலப்பதிகாரத்தில் சட்டமும் நீதியும் என்ற தலைப்பில் சிலப்பதிகாரத்தில் நீதி பரிபாலனம் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் மிகவும் எளிதாக எடுத்துக் கூறி அனைவரையும் மகிழ்வித்தார்.

மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தி லா அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக மீண்டும் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்படி விழாவில் மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு தி லா அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து மகிழ்ந்த தருணத்தில் எடுத்துக் கொண்ட நிகழ்வு.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சென்னை பார் அசோசியேஷன் சங்க தலைவர் திரு வி.ஆர்.கமலநாதன், செயலாளர் திரு டி. சீனிவாசன் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சங்க நிர்வாகிகள் தி லா அசோசியேசன் சென்னை உயர்நீதிமன்றம்
🤝💐🙌🙏
[3/18, 10:19] Sekarreporter: ,
[3/18, 10:20] Sekarreporter: [3/18, 10:19] Law Association Treasurer: 17/03/2022 அன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற அரங்கில் நடைபெற்ற சென்னை பார் அசோசியேசன் சட்ட அக்காடமி தொடக்க விழாவில் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.V. ராமசுப்பிரமணியம் அவர்கள் சிலப்பதிகாரத்தை என்றும் நினைவில் நீங்கா வண்ணம் எளிதில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சிலப்பதிகாரத்தில் சட்டமும் நீதியும் என்ற தலைப்பில் சிலப்பதிகாரத்தில் நீதி பரிபாலனம் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் மிகவும் எளிதாக எடுத்துக் கூறி அனைவரையும் மகிழ்வித்தார்.

மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தி லா அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக மீண்டும் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்படி விழாவில் மாண்புமிகு நீதியரசர் அவர்களுக்கு தி லா அசோசியேசன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து மகிழ்ந்த தருணத்தில் எடுத்துக் கொண்ட நிகழ்வு.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சென்னை பார் அசோசியேஷன் சங்க தலைவர் திரு வி.ஆர்.கமலநாதன், செயலாளர் திரு டி. சீனிவாசன் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

சங்க நிர்வாகிகள் தி லா அசோசியேசன் சென்னை உயர்நீதிமன்றம்
🤝💐🙌🙏
[3/18, 10:19] Sekarreporter: ,

You may also like...