[5/1, 11:03] Patty Jeganathan Mhc Advt: சேகர், நீதிபதி R. Subramaniam அவர்களது சுவையான பேச்சை கேட்டேன். இவருக்கு இவ்வளவு சுவையாகபேசவருமா. கோர்ட்டில் கடுமையாகவாதாடுவார். சிவில் வழக்கில் புலி.கோர்ட் ஹால் 78910ன் ஹாலில் நடுவில் இருந்தது QuarterAnkle சங்கபலகை(மூத்த வழக்கறிஞர் ஜோதி வைத்த பெயர்). நாங்கள் ,நீதிபதி சந்துரு உள்பட,உட்கார்ந்து பேசுவோம் நீதிபதி சுப்ரமணியம் அவர்கள் வருவார். உடனே கிளம்புவார். காரணம் அவருக்கு வழக்குகள் அதிகம். பாக்கை வாயில் போட்டு மெல்லுவார். நிறைய சுப்ரமணியம் இருந்ததால், இவருக்கு செல்லமாக, பாக்குசுப்பிரமணியம் என்பார்கள். இப்ப கேட்டது சுவையான அவர் பேச்சு சேகர்.அவருக்கு வாழ்த்துக்கள் சேகர். [5/1, 11:08] sekarreporter1: Super

[5/1, 11:03] Patty Jeganathan Mhc Advt: சேகர், நீதிபதி R. Subramaniam அவர்களது சுவையான பேச்சை கேட்டேன். இவருக்கு இவ்வளவு சுவையாகபேசவருமா. கோர்ட்டில் கடுமையாகவாதாடுவார். சிவில் வழக்கில் புலி.கோர்ட் ஹால் 78910ன் ஹாலில் நடுவில் இருந்தது QuarterAnkle சங்கபலகை(மூத்த வழக்கறிஞர் ஜோதி வைத்த பெயர்). நாங்கள் ,நீதிபதி சந்துரு உள்பட,உட்கார்ந்து பேசுவோம் நீதிபதி சுப்ரமணியம் அவர்கள் வருவார். உடனே கிளம்புவார். காரணம் அவருக்கு வழக்குகள் அதிகம். பாக்கை வாயில் போட்டு மெல்லுவார். நிறைய சுப்ரமணியம் இருந்ததால், இவருக்கு செல்லமாக, பாக்குசுப்பிரமணியம் என்பார்கள். இப்ப கேட்டது சுவையான அவர் பேச்சு சேகர்.அவருக்கு வாழ்த்துக்கள் சேகர்.
[5/1, 11:08] sekarreporter1: Super

 

 

You may also like...