[6/15, 15:13] sekarreporter1: #BREAKING || முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக செந்தில் பாலாஜி உடன் விசாரணை நடத்த உள்ளார் * செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கைது நடவடிக்கையில் நடந்த விவரங்கள் தொடர்பாக நீதிபதி கேட்டறிய உள்ளார் * அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி கோரி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க உள்ளார் #SenthilBalaji [6/15, 15:13] sekarreporter1: .

[6/15, 15:13] sekarreporter1: #BREAKING || முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக செந்தில் பாலாஜி உடன் விசாரணை நடத்த உள்ளார்

* செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கைது நடவடிக்கையில் நடந்த விவரங்கள் தொடர்பாக நீதிபதி கேட்டறிய உள்ளார்

* அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி கோரி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க உள்ளார்

#SenthilBalaji
[6/15, 15:13] sekarreporter1: .

You may also like...