senthil balaji update

[6/15, 09:22] sekarreporter1: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ஆயிரம் கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இறுதி விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றம் வரும் 21ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது.smsj https://sekarreporter.com/?p=44437
[6/15, 10:25] sekarreporter1: senthil balaji custoday கேட்பது ஏன்? Ed adv Ramesh petition today judge pass orders bail and NRE petition https://sekarreporter.com/senthil-balaji-custoday-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-ed-adv-ramesh-petition-today-judge-pass-orders-bail-and-nre-petition/
[6/15, 10:36] sekarreporter1: ஏற்கனவே அவர் அவருக்கு காவல் கொடுக்கப்பட்டு விட்டதால் காவல் கொடுக்கக் கூடாது என்று கூறிய மனு மட்டும் தள்ளுபடி ஆர்டர் காபி
[6/15, 10:36] sekarreporter1: செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி
[6/15, 10:40] sekarreporter1: [6/15, 10:39] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1669210378100948993?t=sGS1Xf_w4bFt2Dh8Qozw6g&s=08
[6/15, 10:39] sekarreporter1: மனு தள்ளுபடி objection petition for ed aag ARL and spp n ramesh for senthil nre
[6/15, 11:52] sekarreporter1: bail passover
[6/15, 11:55] sekarreporter1: செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு 3.30 மணிக்கு விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றம்…
[6/15, 11:56] sekarreporter1: [6/15, 11:50] sekarreporter1: PJ court order evening.
[6/15, 11:53] sekarreporter1: bail passover
[6/15, 11:53] sekarreporter1: bail passover
[6/15, 11:53] sekarreporter1: afternoon. arguments
[6/15, 11:53] sekarreporter1: HCP coming now
[6/15, 11:53] sekarreporter1: nre going
[6/15, 11:54] sekarreporter1: [6/15, 11:54] sekarreporter1: #BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை

கைது விவகாரத்தில் விதிமீறல் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் வருகை

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து சிகிச்சை விவரம் மற்றும் அமலாக்கத்துறை நடந்து கொண்ட விதம் குறித்து கேட்டறிகிறார்

#edraid #ministersenthilbalaji #tnminister #SenthilBalajiArrest
[6/15, 11:54] sekarreporter1: ..
[6/15, 12:07] sekarreporter1: [6/15, 12:04] sekarreporter1: திமுக எம்பி டி ஆர் பாலு புகார் மீது அண்ணாமலை சைதாப்பேட்டை கோட்டில் ஆஜராக கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது இந்த வழக்கில் மூத்த வக்கீல் Wilson argued
[6/15, 12:04] sekarreporter1: ..
[6/15, 12:13] sekarreporter1: [6/15, 12:11] sekarreporter1: Justices J Nisha Banu & D Bharatha Chakravarthy of #MadrasHC retire to their chambers on completion of their cause list for the day. Say, they will hear HCP by Minister V Senthil Balaji’s wife in chambers if the Registry brings the bundle after obtaining CJ’s initials @THChennai
[6/15, 12:12] sekarreporter1: .
[6/15, 12:26] sekarreporter1: https://youtu.be/2hlnIcKynmg
[6/15, 12:27] sekarreporter1: https://youtu.be/Mj8Sj6ZjMHA
[6/15, 13:38] sekarreporter1: [6/15, 13:36] sekarreporter1: செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதிக்க எய்ம்ஸ் docters குழு அமைக்க வேண்டும் என்று கூறி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது [6/15, 13:36] sekarreporter1: PJ court https://sekarreporter.com/?p=44441
[6/15, 13:41] sekarreporter1: https://youtu.be/ZP7iFvZ-gsQ
[6/15, 14:11] sekarreporter1: [6/15, 14:10] sekarreporter1: BREAKING: Justices J Nisha Banu & D Bharatha Chakravarthy of #MadrasHC to pass orders in an hour or so on a plea for shifting Minister V Senthil Balaji to a private hospital for treatment. ED insists on examination by AIIMS doctors before taking a call on shifting him @THChennai
[6/15, 14:11] sekarreporter1: .
[6/15, 14:14] sekarreporter1: [6/15, 14:10] sekarreporter1: BREAKING: Justices J Nisha Banu & D Bharatha Chakravarthy of #MadrasHC to pass orders in an hour or so on a plea for shifting Minister V Senthil Balaji to a private hospital for treatment. ED insists on examination by AIIMS doctors before taking a call on shifting him @THChennai [6/15, 14:11] sekarreporter1: . https://sekarreporter.com/6-15-1410-sekarreporter1-breaking-justices-j-nisha-banu-d-bharatha-chakravarthy-of-madrashc-to-pass-orders-in-an-hour-or-so-on-a-plea-for-shifting-minister-v-senthil-balaji-to-a-private-hospi/
[6/15, 14:17] sekarreporter1: [6/15, 14:17] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1669265199403241472?s=08
[6/15, 14:17] sekarreporter1: செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனு மீது இன்று பிற்பகலில் உத்தரவு வைக்கப்படும் என ,ஐ கோர்ட் அறிவித்துள்ளது
[6/15, 14:20] sekarreporter1: #BREAKING || அமைச்சர் தங்கம் தென்னரசு மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு * மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு #SenthilBalajiArrest | #ThangamThennarasu | #Muthusamy | #DMK https://sekarreporter.com/breaking-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0/
[6/15, 14:24] sekarreporter1: #BREAKING || “தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம், எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்” “தீவிரவாதியைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது?” “செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல்” “அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா?”- முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை #cmstalin | #edraid #ministersenthilbalaji #tnminister #SenthilBalajiArrest https://sekarreporter.com/breaking-%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/
[6/15, 14:38] sekarreporter1: https://youtu.be/AkiIvIOvb1M
[6/15, 14:41] sekarreporter1: https://youtu.be/pK2qh_lAqmE
[6/15, 14:41] sekarreporter1: “செந்தில்பாலாஜியை தரையில் போட்டு தரதரவென இழுத்து சென்ற கொடூரம்”- மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் பரபரப்பு தகவல்

#senthilbalaji #senthilbalajiarrest #senthilbalajiitraid #mkstalin #amitshah #dmkvsbjp #Modi

You may also like...