[6/26, 11:27] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1673208678823116800?t=rJXbdoQAfPoPhiPHz3juWw&s=08 [6/26, 11:27] sekarreporter1: [6/26, 11:16] sekarreporter1: #MadrasHC CJ’s Bench asks whether Governor RN Ravi has passed any order dropping Minister V Senthilbalaji from the Cabinet because of him being in judicial custody. Says, there’s a distinction between not agreeing with his continuation & passing a positive order. @THChennai [6/26, 11:17] sekarreporter1: செந்தில் பாலாஜி அமைச்சர். பதவி வழக்கு விசாரித்து தலைமை நீதிபதி கவர்னர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரிய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் [6/26, 11:23] sekarreporter1: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி பதவியில் இருந்து எடுக்க வேண்டும் என்று கோரி ஹை கோர்ட் வக்கீல் எம் எல் ரவி என்பவர் ஹைகோட்டில் ப வழக்கு தாக்கல் செய்தார் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்பூர்வாலா நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அன்பு விசாரணை வந்தது வழக்கு விசாரித்த நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் தொடர்பாக கவர்னர் ஏதாவது உத்தரவு பிறப்பித்தாரா அதற்கு ஆதாரம் உள்ளதா தமிழக முதல்வர் இது தொடர்பாக கடிதம் ஏதாவது எழுதினாரா என்ற விவரங்கள் எல்லாம் தெரிய வேண்டும் எனவே இந்த வழக்கை மதியம் ஒத்தி வைக்கிறேன் அப்பொழுது கவர்னர் உத்தரவு தொடர்பான ஆதாரங்களை ஏதாவது இருந்தால் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்

[6/26, 11:27] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1673208678823116800?t=rJXbdoQAfPoPhiPHz3juWw&s=08
[6/26, 11:27] sekarreporter1: [6/26, 11:16] sekarreporter1: #MadrasHC CJ’s Bench asks whether Governor RN Ravi has passed any order dropping Minister V Senthilbalaji from the Cabinet because of him being in judicial custody. Says, there’s a distinction between not agreeing with his continuation & passing a positive order. @THChennai
[6/26, 11:17] sekarreporter1: செந்தில் பாலாஜி அமைச்சர். பதவி வழக்கு விசாரித்து தலைமை நீதிபதி கவர்னர் என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று தெரிய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்
[6/26, 11:23] sekarreporter1: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி பதவியில் இருந்து எடுக்க வேண்டும் என்று கோரி ஹை கோர்ட் வக்கீல் எம் எல் ரவி என்பவர் ஹைகோட்டில் ப வழக்கு தாக்கல் செய்தார் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்பூர்வாலா நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அன்பு விசாரணை வந்தது வழக்கு விசாரித்த நீதிபதிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் தொடர்பாக கவர்னர் ஏதாவது உத்தரவு பிறப்பித்தாரா அதற்கு ஆதாரம் உள்ளதா தமிழக முதல்வர் இது தொடர்பாக கடிதம் ஏதாவது எழுதினாரா என்ற விவரங்கள் எல்லாம் தெரிய வேண்டும் எனவே இந்த வழக்கை மதியம் ஒத்தி வைக்கிறேன் அப்பொழுது கவர்னர் உத்தரவு தொடர்பான ஆதாரங்களை ஏதாவது இருந்தால் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்

You may also like...