Justice banumathi நீதியின் மாண்பே !! எங்களின் வழிச்சுவடே !!! வாழிய வளமிகு நலமுடன் வளர்பிறை ஆண்டுகள் பலப்பல நீண்டு !! . . P.V.VINAYAKHAMURTHI, ADVOCATE, SALEM. by Sekar Reporter · July 17, 2020 மட்டற்றத் தமிழ் மண்ணின் மகத்துவமே !அழியாப் புகழ் ஈந்த அன்னை நீதியரசர் அம்மா பானுமதி அவர்களே !நீதி தன் தலையை நிமிர்ந்திக்கொண்ட நிலைத்தக் கிரீடமே !தங்களின் நீதிவழுவா பல்வேறு தீர்ப்புகளால் நீதி நிமிர்ந்தது !உச்சநீதிமன்றமே உம்மால் உச்சிமோந்து பெருமை கொண்டது தமிழகம் தந்த முதல் பெண் வீரியமென !நீதியென்றும் தங்கள் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் சிலிர்த்துச் சிகரம் தொடும் . .ஓய்வறியா நிந்தன் உழைப்புக்கு நன்றியுடன் நாடே கொடுக்கிறது விடை பணியில் மட்டும் . .தங்கள் தீர்ப்புகளோ சுழன்று வரும் ஓய்வின்றி !அன்னையே !நீதியின் மாண்பே !!எங்களின் வழிச்சுவடே !!!வாழியவளமிகு நலமுடன்வளர்பிறை ஆண்டுகள் பலப்பல நீண்டு !! . . P.V.VINAYAKHAMURTHI, ADVOCATE, SALEM.
Justice G.R. Swaminathan on Friday said though he recently delivered a judgment in favour of certain Scheduled Caste cooks, as an “anti-climax”, the Tamil Nadu government has preferred an appeal against the verdict. April 15, 2023 by Sekar Reporter · Published April 15, 2023
Land Acquisition – Reduction in compensation – Delay in filing appeal seeking parity with other ex-appropriated land owners and craves for restoration of compensation – Appeal is condoned and claimants not entitled to any interest on enhanced compensation and statutory amount. (Supreme Court)https://bit.ly/3bIoJ4S May 18, 2020 by Sekar Reporter · Published May 18, 2020
நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று பிறப்பித்த உத்தரவில், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு மற்றும் August 17, 2022 by Sekar Reporter · Published August 17, 2022