https://x.com/sekarreporter1/status/1816405473953988696?t=LSFyD9aHNGnh9pZ5A6luSg&s=08[25/07, 15:01] sekarreporter1: [25/07, 14:49] sekarreporter1: நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்றுஅனைத்து குற்ற வழக்குகள் தொடர்வு இயக்குநர்களிடம்,குற்ற வழக்கு தொடர்வு இயக்கக இயக்குநர் அசன் முகமது ஜின்னாவலியுறுத்தி உள்ளார்…

[25/07, 14:49] sekarreporter1: தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்வு இயக்குனர் (பொறுப்பு) அசன் முகமது ஜின்னா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இணை இயக்குனர் மணிமேகலை மற்றும் துணை, உதவி இயக்குனர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது
[25/07, 15:00] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1816405473953988696?t=LSFyD9aHNGnh9pZ5A6luSg&s=08
[25/07, 15:01] sekarreporter1: [25/07, 14:49] sekarreporter1: நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று
அனைத்து குற்ற வழக்குகள் தொடர்வு இயக்குநர்களிடம்,
குற்ற வழக்கு தொடர்வு இயக்கக இயக்குநர் அசன் முகமது ஜின்னா
வலியுறுத்தி உள்ளார்…

தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா குற்ற வழக்கு தொடர்வு இயக்கக இயக்குநராக பொறுப்பேற்றவுடன்( Director of prosecution) துணை மற்றும் உதவி இயக்குநர்களின் ஆய்வுக் கூட்டம் இரு நாட்கள் துறையின் இணை இயக்குநர் திருமதி மணிமேகலை முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், நீதிமன்றங்களில் ரிமாண்ட் தள்ளுபடி செய்ய மனுக்கள் தாக்கல் செய்யும்போது வழக்கின் ஆவணங்களை கவனமாக பரிசீலித்து, நீதிமன்றத்திற்கு அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்,
அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் அரசு தரப்பு சாட்சிகளை எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை செய்யும் போது நீதிமன்றத்தில் இருக்க வேண்டும்,
மேலும் மீண்டும் சாட்சிகளை அழைத்து செய்து குறுக்கு விசாரணை செய்யும் போதும் அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்..

நீதி மன்றங்கள் செயல்படும் நேரங்களில் அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் இருந்து நீதிமன்ற வழக்குகளில் முழுமையாக பங்கு கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டுள்ள அவர்,

அரசு வழக்குரைஞர்கள் தேவைப்படும் அனைத்து நேரங்களிலும் காவல் துறையினர் எளிதில் சந்திக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சிறப்பாக பணியாற்றும் அரசு குற்றவியல் வழக்குரைகளை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விருது வழங்கும் கருத்துரு பரிசீலனையில் உள்ளது என்றும்,

இதன் மீது சட்டத்துறை அமைச்சர் அவர்களுடன் கலந்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்
குறிப்பிட்டார்..

இணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் வலியுறுத்திய கோரிக்கையான காலிப் பணியிடங்களை நிரப்புவது , நிலுவையில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கும் கருத்துரு மீது விரைவில், ஆணை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்…
[25/07, 14:49] sekarreporter1: தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்வு இயக்குனர் (பொறுப்பு) அசன் முகமது ஜின்னா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இணை இயக்குனர் மணிமேகலை மற்றும் துணை, உதவி இயக்குனர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது

You may also like...