Arumugam Advocate Mhc: திருக்குவளையில் குழந்தையாய் தவழ்ந்து ஈரேழு பதினாலில் இந்தி எதிர்ப்பு போராட்டம், திருவாரூரில் முரசொலி கையேழுத்து பிரதி தொடர்ந்து, வளர்ந்து இளைஞனாக மாடர்ன் தியேட்டரில் கதை, வசனம்

[6/3, 07:56] Arumugam Advocate Mhc: திருக்குவளையில் குழந்தையாய் தவழ்ந்து ஈரேழு பதினாலில் இந்தி எதிர்ப்பு போராட்டம், திருவாரூரில் முரசொலி கையேழுத்து பிரதி தொடர்ந்து, வளர்ந்து இளைஞனாக மாடர்ன் தியேட்டரில் கதை, வசனம், பின்னர்
தந்தை பெரியாரின் சீடனாய், பேரரிஞரின் சீற்றம்மிகு தத்பியாகவும் சிந்தனையாளனாய், சமூகசீர்திருத்த சிற்பியாகவும், நல்ல கவிஞராக தன் எழுத்துக்களாலும் படைப்புக்களாலும்,
திமுக தலைவராய்
5 முறை தமிழக முதல்வராய், தமிழையும், தமிழ் நாட்டின் வளர்ச்சியே
தன் மனதில் ஏந்தி
செய்திட்ட, செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்களினால் பயனடைந்தோர்களால் கலைஞர் என்று இன்றுவரை மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டு,
உன் கரகரத்த குரலால், உடன் பிறப்பே என்று கூப்பிடும் உன்
குரலுக்கும், மடலுக்கும் கட்டுண்டு
உன் வழித்தடம் பின்பற்றினர் கழகத் தொண்டர்கள், மனிதனாய் பிறந்த அனைவருக்கும் இறப்பு என்ற நெடும்பயணம் உண்டென்றாலும், இறந்தும் போராடி உன் ஆசை அண்ணாவின் அருகில் உறங்கிட நீதிபோரிலும் வென்று வரலாறு படைத்திட்ட கலைஞன் நீ அதில் அனில்போல் நடுநிசியில் நானும் செய்திட்ட சின்னஞ்சிறுசெயல் என் மனதுக்கு நிறைவு. நூற்றாண்டு விழா காணும் முத்தமிழறிஞரே, கலைஞரே உன் புகழ் இப்புவி உள்ளவரை நிலைத்திருக்கும், வாழ்க
உன் மங்கா புகழ்.

என்றும் உன்
கழக தொண்டன்

அ. ஆறுமுகம், வழக்கறிஞர்
சென்னை
[6/3, 11:10] sekarreporter1: 🙏🏽

You may also like...