Big breaking: டெல்லி அதிகார மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது மத்திய அரசு டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான அதிகாரத்தை டெல்லி மாநில அரசிடமிருந்து பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தை சட்டமாக நிறைவேற்றியது மத்திய அரசு

Big breaking:

டெல்லி அதிகார மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது மத்திய அரசு

டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான அதிகாரத்தை டெல்லி மாநில அரசிடமிருந்து பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தை சட்டமாக நிறைவேற்றியது மத்திய அரசு

You may also like...