Eps ops admk election case orders tomorrow

*COURT HALL.NO.1*
*ITEM NO.1*

*THE HON’BLE ACTING CHIEF JUSTICE & Mr.Justice P.D.AUDIKESAVALU*

1. *WP 26171/2021*

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியையும் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்ககூடாது என *அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன்* அவர்களால் தொடரப்பட்ட வழக்கு.

இந்த வழக்கு *டிச.07* அன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் NGR.பிரசாத் அவர்கள் ஆஜரானார்.
தலைமை நீதிபதி அவர்கள் இந்த வழக்கானது விசாரணைக்கு உகந்தது தானா என்று கேட்டு அதற்கு பிறகு அவரது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதங்களை முழுவதும் கேட்டறிந்து, பின்பு இந்த வழக்கு மீதான உத்தரவை நிறுத்தி வைத்தார்.

இந்த வழக்கு மீதான உத்தரவை நாளை தலைமை நீதிபதி அவர்கள் அமர்வு பிறபிக்கிறது.

For your kind information please sir

You may also like...