Justice Karthikeyan- But in this case could they take custody or interrogate him? Since he was in treatment and operated upon by doctors #MadrasHC #SenthilBalaji

[7/11, 11:44] sekarreporter1: நீதிமன்ற காலில் இருக்க வேண்டும் என்று ஹைகோர்ட் கூறியிருக்க வேண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என்று ஹைகோர்ட் கூறியது தவறானது என்று அமலாக்கத்துறை வக்கீல் சுந்தரேசன் கூறினார்
[7/11, 11:45] sekarreporter1: கிரிமினல் நடைமுறைச் சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது கபில்
[7/11, 11:47] sekarreporter1: போலீஸ் அதிகாரத்தை எடுக்கக் கூடாது அவர்கள் போலீஸ் இல்லை கபில் சிபில்
[7/11, 11:52] sekarreporter1: நீதிபதி முதலில் பணம் தடை சட்டத்தின் படி வைத்துள்ளார்களா என்று கண்டுபிடிக்க வேண்டும் அதன் பிறகு இந்த பணத்தை எப்படி பயன்படுத்தி உள்ளார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்ர நீதிபதி
[7/11, 11:57] sekarreporter1: குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை”

* “ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும், ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ய முடியாது”

* “அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

* ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது – செந்தில் பாலாஜி தரப்பு
[7/11, 12:05] sekarreporter1: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை அது போல தான்
[7/11, 12:07] sekarreporter1: பண பரிவர்த்தன தடை என்பது ஒரு நிலையில் இல்லை பல நிலைகளைக் கடந்து வருவது தான்
[7/11, 12:21] sekarreporter1: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு விசாரணை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ள போது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? – நீதிபதி நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா? – நீதிபதி ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும், ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்ய முடியாது – செந்தில் பாலாஜி தரப்பு அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது – செந்தில் பாலாஜி தரப்பு ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது – செந்தில் பாலாஜி தரப்பு
[7/11, 12:54] sekarreporter1: பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி கபில் ஆஜராகி வாதாடி வருகிறார்
[7/11, 13:12] sekarreporter1: மருத்துவமனையில் இருக்கும் பொழுது போலீஸ் காலில் எடுத்து விசாரிக்க முடியுமா நீதிபதி கேள்வி
[7/11, 13:13] sekarreporter1: Sibal- Exclusion can come only if they seek custody. What prevented them from seeking custody?
Justice Karthikeyan- But in this case could they take custody or interrogate him? Since he was in treatment and operated upon by doctors
#MadrasHC #SenthilBalaji

You may also like...