Madras high court Feb 15th order news

[14/02, 07:30] sekarreporter1: madras high court Feb 15 th news orders https://sekarreporter.com/madras-high-court-feb-15-th-news-orders/
[14/02, 07:39] sekarreporter1: https://youtu.be/YYvULOqWqwY?si=hqpWa1rFHqD9IrW8
[14/02, 07:53] sekarreporter1: https://youtu.be/1V0IYX6_bKg?si=pZITiY1xZaFChNSj
[14/02, 09:46] sekarreporter1: உதயநிதி மீது வழக்கு…சினிமா நடித்து தரவில்லை என
[14/02, 09:46] sekarreporter1: [14/02, 09:46] sekarreporter1: 🌹
[14/02, 09:46] sekarreporter1: உதயநிதி மீது வழக்கு…சினிமா நடித்து தரவில்லை என
[14/02, 09:47] sekarreporter1: உதயநிதி மீது வழக்கு…சினிமா நடித்து தரவில்லை என
[14/02, 09:53] sekarreporter1: https://youtu.be/-ldmDSPc_rY?si=t2P0fkIS07cTzqFV
[14/02, 09:54] sekarreporter1: [14/02, 09:53] sekarreporter1: https://youtu.be/-ldmDSPc_rY?si=t2P0fkIS07cTzqFV
[14/02, 09:53] sekarreporter1: For dgp adv elambarithi senior adv. prakash
[14/02, 10:27] sekarreporter1: https://youtu.be/nd1OSHz7S8g
[14/02, 11:56] sekarreporter1: [14/02, 11:55] sekarreporter1: கலைமகள் சபா அப்பீல் வழக்கு வக்கீல் சின்னதுரை பேட்டி சங்கம. சார்பாக மூத்த வக்கீல் சிங்காரவேலன் ஆஜர்
[14/02, 11:55] sekarreporter1: [14/02, 11:51] sekarreporter1: Counsel Appeared for appellant by VR. Kamalanathan and P.chinnadurai,
And Senior Counsel R.Singaravalan Appeared on behalf Kalaimagal sabha sangam
[14/02, 11:51] sekarreporter1: Kalaimagal sabha Writ Appeal case came up for Admission before Hon’ble chief justice and justice Bharat chakravarty on 13/2/24 filed by Member R.karupannan Hon’ble Court ordered notice to respondent adjourned to 8/4/24
[14/02, 11:56] sekarreporter1: https://youtu.be/btNG8RSBxkY?si=hFzCj-ROtY7V_h8-
[14/02, 13:23] sekarreporter1: செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் என்பதாலும், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளதாலும், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜனவரி 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. 19வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 15 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைதாகி 240 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா என்பதை விசாரணையில் தான் நிரூபிக்க முடியும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என மனுவில் கூறப்பட்டுள்ளது.

சந்தர்ப்ப சூழ்நிலை மாறவில்லை, சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதே, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாகக் கருதுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி வருகிறார். வழக்கின் விசாரணையை துவங்க அமலாக்கத் துறை தயாராக இருக்கிறது. செல்வாக்கான அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாக முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளன. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார். ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று பிற்பகல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
[14/02, 13:29] sekarreporter1: கோவில் அருகே மது போதையில் நின்றிருந்தவர்களை தட்டி கேட்டவரை தாக்கிய இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த அன்பழகன், மதுரை மாவட்டம் பொன்மேனியை சேர்ந்த பாலு ஆகியோர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை தி.நகரில் தெற்கு போக் சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே மதுகுடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் நின்றுள்ளனர்.

மதுபோதையில் கோவில் அருகே நிற்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த இருவரும், சரமாரியாக தாக்கி, பீர் பாட்டிலை உடைத்தும் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி S.முருகானந்தம் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் S.பகவதிராஜ் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 51 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையில் ஒரு லட்ச ரூபாயை தாக்குதலுக்கு உள்ளான ராஜ்குமாருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
[14/02, 13:51] sekarreporter1: [14/02, 13:50] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1757681206932717766?t=oeem8tt82u6H-uHI3xdXHQ&s=08
[14/02, 13:50] sekarreporter1: Senthil balaji bail case ed adv n ramesh filed counter object bail
[14/02, 13:55] sekarreporter1: senthil.balaji bail ed adv N Ramesh filed counter full copy object bail https://sekarreporter.com/senthil-balaji-bail-ed-adv-n-ramesh-filed-counter-full-copy-object-bail/
[14/02, 13:56] sekarreporter1: [14/02, 13:50] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1757681206932717766?t=oeem8tt82u6H-uHI3xdXHQ&s=08
[14/02, 13:50] sekarreporter1: Senthil balaji bail case ed adv n ramesh filed counter object bail
[14/02, 14:36] sekarreporter1: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சூமோட்டோ மறு ஆய்வு வழக்கின் விசாரணை தேதி மாற்றம்

பிப்ரவரி 19 முதல் 22 வரை விசாரிப்பதற்கு பதிலாக மார்ச் 12 தேதி முதல் 15ஆம் தேதி வரை விசாரிக்கப்படும்

வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ வைத்த கோரிக்கையை ஏற்று நீதிபதி அனந்த் வெங்கடேஷ் உத்தரவு
[14/02, 16:38] sekarreporter1: திருத்தம்

கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 முதல் 2001ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலத்தில்

CHECK PERIOD FROM 13.04.2006 TO 31.03.2010
[14/02, 16:38] sekarreporter1: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு தேதிகளில் விசாரிக்க வேண்டுமென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி வைத்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், இந்த மாதத்திற்கு அ
பதிலாக மார்ச் 12 முதல் 15ஆம் தேதி வரை விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு மே 13 முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக, அப்போதைய அமைச்சராக இருந்த க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை பதிவுசெய்த விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக உத்தரவின்படி மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து 2023 ஜூன் மாதம் வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 19 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இருவரையும் விடுதலை செய்த வேலூர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வசந்தலீலா பிப்ரவரி 23ஆம் தேதி நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ வாதங்களை முன்வைக்கலாம் என தேதிகளை குறித்து இருந்தார்.

இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, இந்த வழக்கை பிப்ரவரி 19 முதல் 22 வரை விசாரிப்பதற்கு பதிலாக மார்ச் 12 தேதி முதல் 15ஆம் தேதி வரை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்ற நீதிபதி மார்ச் 12 முதல் 15ஆம் தேதி வரை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
[14/02, 16:47] sekarreporter1: செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை திருத்தியுள்ளது அமலாக்கத்துறை….

ஆதாரங்களை தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர்
[14/02, 16:50] sekarreporter1: [14/02, 16:47] sekarreporter1: செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை திருத்தியுள்ளது அமலாக்கத்துறை….

ஆதாரங்களை தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர்
[14/02, 16:49] sekarreporter1: Adj 2:15pm
Tmrw
[14/02, 16:57] sekarreporter1: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45 வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். ஆனால் வழக்கு விசாரணையே துவங்காத தற்போதைய நிலையில் அப்பாவி என கூற முடியாது என்றார்.

செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது குறித்து விசாரணையின் போது தான் நிரூபிக்க முடியும் என அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கி விட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. சந்தேகத்துக்கு இடமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என வாதிட்டார்.

அமலாக்கத் துறையின் மொத்த வழக்கும், சோதனையின் போது பறிமுதல் செய்த பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் அடிப்படையிலேயே உள்ளது. சோதனையின் போது ஐந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்த நிலையில், நீதிமன்றத்தில் வேறு மின்னணு சாதனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன என்றார்.

பறிமுதலுக்கு பின், அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்கு பின் பென் டிரைவ் குறித்த அறிக்கையில் 284 கோப்புகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்த பென் டிரைவ் குறித்த மற்றொரு அறிக்கையில் 472 கோப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அமலாக்க துறையின் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களுக்கு என்ன மதிப்பு உள்ளது, ஆதாரங்கள் திருத்தம் தொடர்பாக தற்போது நிரூபிக்க முடியாத நிலையில் விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா எனவும் மூத்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

பறிமுதலுக்கு பின் பென் டிரைவ், ஹார்டு டிஸ்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

கையெழுத்து இல்லாத கடிதங்களை அமலாக்க துறை ஆதாரங்களாக சேர்த்துள்ளது. பணத்தை வசூலித்து உதவியாளர் சண்முகத்திடம் வழங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால் சண்முகம் உதவியாளரே அல்ல. சட்டவிரோதமாக எந்த பண பரிமாற்றமும் நடைபெறவில்லை என வாதிட்டார்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அது குற்றம் மூலம் ஈட்டப்பட்டது எனவும் அமலாக்க துறை தெரிவித்துள்ளது. இதுசம்பந்தமாக வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் 64 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் 58 லட்சம் எடுக்கப்பட்டது. இத்தொகை தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்குக்காக எடுக்கப்பட்டு, பின் அத்தொகை வேறு கணக்கில் இருந்து டிபாசிட் செய்யப்பட்டது என்றார்.

பொருளாதார குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளதாக மூத்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இலாகா அமைச்சராக நீடிக்கப்பதாலும், சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம் என்பதாலும், ஜாமீன் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்பதாலும், சந்தர்ப்ப சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறி ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய மூத்த வழக்கறிஞர், தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. வெளிநாடுகளுக்குப்தப்பி விடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதத்தை நிறைவு செய்தார்.

அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தான் பெறப்பட்டன என்றார்.

பின்னர், அமலாக்க துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நாளை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
[14/02, 17:24] sekarreporter1: [14/02, 17:22] sekarreporter1: அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தான் பெறப்பட்டன என்றார்.
[14/02, 17:22] sekarreporter1: .
[14/02, 18:10] sekarreporter1: சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் என்பதாலும், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளதாலும், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45 வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். ஆனால் வழக்கு விசாரணையே துவங்காத தற்போதைய நிலையில் அப்பாவி என கூற முடியாது என்றார்.

செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது குறித்து விசாரணையின் போது தான் நிரூபிக்க முடியும் என அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கி விட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. சந்தேகத்துக்கு இடமின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என வாதிட்டார்.

அமலாக்கத் துறையின் மொத்த வழக்கும், சோதனையின் போது பறிமுதல் செய்த பென் டிரைவ் மற்றும் ஹார்டு டிஸ்க் அடிப்படையிலேயே உள்ளது. சோதனையின் போது ஐந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்த நிலையில், நீதிமன்றத்தில் வேறு மின்னணு சாதனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன என்றார்.

பறிமுதலுக்கு பின், அந்த மின்னணு சாதனங்களில் 67 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்கு பின் பென் டிரைவ் குறித்த அறிக்கையில் 284 கோப்புகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்த பென் டிரைவ் குறித்த மற்றொரு அறிக்கையில் 472 கோப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அமலாக்க துறையின் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களுக்கு என்ன மதிப்பு உள்ளது, ஆதாரங்கள் திருத்தம் தொடர்பாக தற்போது நிரூபிக்க முடியாத நிலையில் விசாரணை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டுமா எனவும் மூத்த வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

பறிமுதலுக்கு பின் பென் டிரைவ், ஹார்டு டிஸ்கில் இருந்த கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. புதிய கோப்புகள் அதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

கையெழுத்து இல்லாத கடிதங்களை அமலாக்க துறை ஆதாரங்களாக சேர்த்துள்ளது. பணத்தை வசூலித்து உதவியாளர் சண்முகத்திடம் வழங்கியதாகக் கூறுகிறார்கள். ஆனால் சண்முகம் உதவியாளரே அல்ல. சட்டவிரோதமாக எந்த பண பரிமாற்றமும் நடைபெறவில்லை என வாதிட்டார்.

கடந்த 2013ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி வங்கிக் கணக்கில் ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அது குற்றம் மூலம் ஈட்டப்பட்டது எனவும் அமலாக்க துறை தெரிவித்துள்ளது. இதுசம்பந்தமாக வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் 64 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் 58 லட்சம் எடுக்கப்பட்டது. இத்தொகை தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்குக்காக எடுக்கப்பட்டு, பின் அத்தொகை வேறு கணக்கில் இருந்து டிபாசிட் செய்யப்பட்டது என்றார்.

பொருளாதார குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளதாக மூத்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இலாகா அமைச்சராக நீடிக்கப்பதாலும், சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம் என்பதாலும், ஜாமீன் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என்பதாலும், சந்தர்ப்ப சூழலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் கூறி ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய மூத்த வழக்கறிஞர், தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை. புலன் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. வெளிநாடுகளுக்குப்தப்பி விடுவார் என்றால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. தற்போது அமைச்சராக இல்லாத காரணத்தால் சந்தர்ப்ப சூழல் மாறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதத்தை நிறைவு செய்தார்.

அமலாக்க துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், எந்த ஆதாரங்களும் திருத்தப்படவில்லை. ஆவணங்கள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தான் பெறப்பட்டன என்றார்.

பின்னர், அமலாக்க துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நாளை (பிப்ரவரி 15) பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
[14/02, 18:10] sekarreporter1: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு தேதிகளில் விசாரிக்க வேண்டுமென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி வைத்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், இந்த மாதத்திற்கு அ
பதிலாக மார்ச் 12 முதல் 15ஆம் தேதி வரை விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு மே 13 முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக, அப்போதைய அமைச்சராக இருந்த க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை பதிவுசெய்த விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக உத்தரவின்படி மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து 2023 ஜூன் மாதம் வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 19 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இருவரையும் விடுதலை செய்த வேலூர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வசந்தலீலா பிப்ரவரி 23ஆம் தேதி நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ வாதங்களை முன்வைக்கலாம் என தேதிகளை குறித்து இருந்தார்.

இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு பொன்முடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, இந்த வழக்கை பிப்ரவரி 19 முதல் 22 வரை விசாரிப்பதற்கு பதிலாக மார்ச் 12 தேதி முதல் 15ஆம் தேதி வரை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்ற நீதிபதி மார்ச் 12 முதல் 15ஆம் தேதி வரை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
[14/02, 18:10] sekarreporter1: செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் என்பதாலும், அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளதாலும், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை ஜனவரி 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. 19வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 15 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைதாகி 240 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா என்பதை விசாரணையில் தான் நிரூபிக்க முடியும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என மனுவில் கூறப்பட்டுள்ளது.

சந்தர்ப்ப சூழ்நிலை மாறவில்லை, சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதே, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாகக் கருதுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி வருகிறார். வழக்கின் விசாரணையை துவங்க அமலாக்கத் துறை தயாராக இருக்கிறது. செல்வாக்கான அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ள அமலாக்கத் துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆரம்பகட்ட ஆதாரங்கள் இருப்பதாக முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளன. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார். ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று பிற்பகல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது
[14/02, 18:10] sekarreporter1: கோவில் அருகே மது போதையில் நின்றிருந்தவர்களை தட்டி கேட்டவரை தாக்கிய இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த அன்பழகன், மதுரை மாவட்டம் பொன்மேனியை சேர்ந்த பாலு ஆகியோர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை தி.நகரில் தெற்கு போக் சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே மதுகுடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் நின்றுள்ளனர்.

மதுபோதையில் கோவில் அருகே நிற்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த இருவரும், சரமாரியாக தாக்கி, பீர் பாட்டிலை உடைத்தும் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி S.முருகானந்தம் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் S.பகவதிராஜ் ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 51 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதத் தொகையில் ஒரு லட்ச ரூபாயை தாக்குதலுக்கு உள்ளான ராஜ்குமாருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
[14/02, 18:44] sekarreporter1: [14/02, 08:03] Senior Advt Wilson: https://x.com/pwilsondmk/status/1757593513917587770?s=48.
[14/02, 18:43] sekarreporter1: It’s a joyous occasion to learn about the appointment of Mrs Sripathi, the first tribal woman to pass the TNPSC exams conducted for Civil Judge. The DMK government introduced ‘The Tamil Medium Act’, which grants 20% reservation to individuals who studied in Tamil medium schools under the PSTM quota. This policy is part of the Dravidian Model government of the Hon’ble @CMOTamilnadu ,Thiru @mkstalin, which prioritizes Tamil-medium students in government jobs. It is through this policy that Sripathi was selected as a civil judge. Sripathi’s appointment is another milestone in the path of social justice propagated by Thanthai #Periyar, and we hope to see many more individuals like Sripathi joining the District Judiciary as well as the Higher Judiciary.
My best wishes to Mrs. Sripathi, who will represent the voice of the voiceless and shine as a classical example of social justice.
This is why we oppose the proposed All India Judicial Services Exam for district judiciary, as it may threaten social diversity.
@Udhaystalin
@aifsoj
[14/02, 21:25] sekarreporter1: https://youtu.be/m8mgMNRWAA4?si=Zo84dC8wNTkqpWRF

You may also like...