madras high court june 16 sekarreporter whatsapp update

[6/16, 10:26] sekarreporter1: Chennai.                                  For Appellant                           :      M/s.B.Deepak Narayanan                                  For Respondent-1 : Mr.C.Manishankar     Senior Counsel      for  M/s.S.Kanmani Annamalai                                  For Respondent-2 :      Mr.S.Kanniah JUDGMENT https://sekarreporter.com/chennai/
[6/16, 10:46] sekarreporter1: [6/16, 10:43] Patty Jeganathan Mhc Advt: Sekar, congratulations to your group for live coverage of court orders useful for senior citizens like me. Good luck. Thankless job.
[6/16, 10:44] sekarreporter1: …
[6/16, 10:46] sekarreporter1: Chennai.                                  For Appellant                           :      M/s.B.Deepak Narayanan                                  For Respondent-1 : Mr.C.Manishankar     Senior Counsel      for  M/s.S.Kanmani Annamalai                                  For Respondent-2 :      Mr.S.Kanniah JUDGMENT https://sekarreporter.com/chennai/
[6/16, 10:57] sekarreporter1: THE HONOURABLE MR. JUSTICE G.CHANDRASEKHARAN S.A.No.821 of 2021 and CMP.No.15880 of 2021 Suresh Kumar   … Appellant SA dismissed https://sekarreporter.com/the-honourable-mr-justice-g-chandrasekharan-s-a-no-821-of-2021-and-cmp-no-15880-of-2021-suresh-kumar-appellant-sa-dismissed/
[6/16, 10:57] sekarreporter1: [6/16, 10:54] Nakiren Dmk: 👏👏👍👍🙏💐
[6/16, 10:57] sekarreporter1: [6/16, 10:54] Nakiren Dmk: [6/16, 10:43] Patty Jeganathan Mhc Advt: Sekar, congratulations to your group for live coverage of court orders useful for senior citizens like me. Good luck. Thankless job.
[6/16, 10:44] sekarreporter1: …
[6/16, 10:54] Nakiren Dmk: 👏👏👍👍🙏💐
[6/16, 10:58] sekarreporter1: THE HONOURABLE MR. JUSTICE G.CHANDRASEKHARAN S.A.No.821 of 2021 and CMP.No.15880 of 2021 Suresh Kumar   … Appellant SA dismissed https://sekarreporter.com/the-honourable-mr-justice-g-chandrasekharan-s-a-no-821-of-2021-and-cmp-no-15880-of-2021-suresh-kumar-appellant-sa-dismissed/
[6/16, 11:09] sekarreporter1: https://youtu.be/1qjJWD5b0i8
[6/16, 11:21] sekarreporter1: https://youtu.be/wGxpptg5up4
[6/16, 11:24] sekarreporter1: https://youtu.be/wGxpptg5up4
[6/16, 11:44] sekarreporter1: [6/16, 11:43] sekarreporter1: Senior adv NR elango now reached PJ court waiting for orders
[6/16, 11:43] sekarreporter1: .
[6/16, 11:44] sekarreporter1: [6/16, 11:43] sekarreporter1: Senior adv NR elango now reached PJ court waiting for orders
[6/16, 11:43] sekarreporter1: .
[6/16, 11:56] sekarreporter1: செந்தில் பாலாஜி வழக்கில் இன்று மாலை தீர்ப்பு கூறப்படும் என்று கோர்ட்டுக்கு வந்திருந்த மூத்த வக்கீல் என் ஆர் இளங்கோவிடம் நீதிபதி அல்லி சற்று முன் தெரிவித்தார்
[6/16, 12:01] sekarreporter1: [6/16, 12:00] sekarreporter1: [6/16, 12:00] sekarreporter1: https://youtu.be/ToMlzlsTPIA
[6/16, 12:00] sekarreporter1: செந்தில் பாலாஜி வழக்கில் இன்று மாலை தீர்ப்பு கூறப்படும் என்று கோர்ட்டுக்கு வந்திருந்த மூத்த வக்கீல் என் ஆர் இளங்கோவிடம் நீதிபதி அல்லி சற்று முன் தெரிவித்தார்
[6/16, 12:00] sekarreporter1: DMK adv duraikannan
[6/16, 12:40] sekarreporter1: #BREAKING || “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்பில்லை” “ஹெப்பரைன் ஊசி, ஆஸ்ப்ரின் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால், அறுவை சிகிச்சைக்கு 5 நாளுக்கு முன் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும்” “இந்த மருந்து மாத்திரைகள் நேற்றுடன் செந்தில் பாலாஜிக்கு நிறுத்தப்பட்டதை அடுத்து, 3 – 5 நாள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்” – காவேரி மருத்துவமனை #KauveryHospital | #SenthilBalaji | https://sekarreporter.com/breaking-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be/
[6/16, 12:51] sekarreporter1: முதலமைச்சரின் முடிவிற்குள் யாரும் தலையிடக்கூடாது என்பது மரபு. யாருக்கு எந்த துறை கொடுக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம்….

செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க கூடாது என்று ஆளுநர் கூறுவதற்கு எந்த சட்டமும் இல்லை…

ஆளுநர்… முதலமைச்சரின் உரிமையில் தலையிடுவதை தவிர்த்திருக்கலாம்…

மதசார்புடைய நாடு என்று ஆளுநர் பல இடங்களில் கூறுவது ஏற்புடையது இல்லை…

ஆளுநர் சட்டப்படி சட்ட ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்…

சபாநாயகர் அப்பவு

@AppavuSpeaker
[6/16, 12:51] sekarreporter1: முதலமைச்சரின் முடிவிற்குள் யாரும் தலையிடக்கூடாது என்பது மரபு. யாருக்கு எந்த துறை கொடுக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம்….

செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க கூடாது என்று ஆளுநர் கூறுவதற்கு எந்த சட்டமும் இல்லை…

ஆளுநர்… முதலமைச்சரின் உரிமையில் தலையிடுவதை தவிர்த்திருக்கலாம்…

மதசார்புடைய நாடு என்று ஆளுநர் பல இடங்களில் கூறுவது ஏற்புடையது இல்லை…

ஆளுநர் சட்டப்படி சட்ட ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்…

சபாநாயகர் அப்பவு

@AppavuSpeaker
[6/16, 13:32] sekarreporter1: https://youtu.be/6UI1bao40HQ
[6/16, 13:33] sekarreporter1: https://youtu.be/6UI1bao40HQ
[6/16, 14:36] sekarreporter1: சவுக்கு சங்கருக்கு ஒரு லட்சம் அபராதம்
[6/16, 14:41] sekarreporter1: சவுக்கு சங்கர் செந்தில் பாலாஜிக்கு ஒரு லட்சம் வழக்கு செலவு தொகை தர உத்தரவு[6/16, 14:36] sekarreporter1: [6/16, 14:35] sekarreporter1: Today Hon’ble Justice Kumaresh Babu has imposed Rs. 1,00,000/- cost on Youtuber/ Twitter commentator A. Shankar for violating the order of interim injunction granted in the suit filed by Hon’ble Thiru V. Senthil Balaji, Minister, GoTN. The court has noted that he has expressed no remorse & has directed him to exercise caution while tweeting. [6/16, 14:35] sekarreporter1: . [6/16, 14:37] sekarreporter1: சவுக்கு சங்கருக்கு ஒரு லட்சம் cost judge kumarash babu https://sekarreporter.com/6-16-1436-sekarreporter1-6-16-1435-sekarreporter1-today-honble-justice-kumaresh-babu-has-imposed-rs-100000-cost-on-youtuber-twitter-commentator-a-shankar-for-violating-the-order-of/
[6/16, 15:01] sekarreporter1: BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்

இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு

இனி ட்வீட் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் உத்தரவு
[6/16, 15:09] sekarreporter1: [6/16, 15:08] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1669640502759636994?t=ir_03TEb2xvk0QQoY4SucA&s=08
[6/16, 15:08] sekarreporter1: [6/16, 15:04] sekarreporter1: Refund of license Fee – Bars in Star Hotel FL2 and FL3. Court directed the Commissioner, Prohibition and Excise to dispose of the Petitioner application within a period of 6 weeks. Petitioner seeking to refund or adjust the licensee fee who has not transacted any business during covid period . The petitioner case is if the commissioner is satisfied that the licensee has not transacted any business under license granted to him, he is entitled to refund or adjust the licensee fee paid. [6/16, 15:04] sekarreporter1: Advocate Vijayan Subramanian appeared for the Petitioner [6/16, 15:04] sekarreporter1: Case came up for hearing yesterday before Hon’ble Justice Anita sumanth https://sekarreporter.com/6-16-1504-sekarreporter1-refund-of-license-fee-bars-in-star-hotel-fl2-and-fl3-court-directed-the-commissioner-prohibition-and-excise-to-dispose-of-the-petitioner-application-within-a-period/
[6/16, 15:20] sekarreporter1: judge ilanthireyan Mohamed Hashim Advt: Hon’ble Madurai Bench of Madras High Court has cancelled a statutory bail of accused persons. HC observed that “It is a sorry state of affairs that the police, who is duty bound to maintain the interest of the victim joined with the hands of accused persons and harassed the victim and her family members” https://sekarreporter.com/judge-ilanthireyan-mohamed-hashim-advt-honble-madurai-bench-of-madras-high-court-has-cancelled-a-statutory-bail-of-accused-persons-hc-observed-that-it-is-a-sorry-state-of-affairs-that-the-police/
[6/16, 15:53] sekarreporter1: sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1669650955825197056?t=Y79q5NxysDgoxIbFMISB0w&s=08 [6/16, 15:51] sekarreporter1 sekarreporter1: Today Hon’ble Justice Kumaresh Babu has imposed Rs. 1,00,000/- cost on Youtuber/ Twitter commentator A. Shankar for violating the order of interim injunction granted in the suit filed by Hon’ble Thiru V. Senthil Balaji, Minister, GoTN. https://sekarreporter.com/sekarreporter1-https-twitter-com-sekarreporter1-status-1669650955825197056ty79q5nxysdgoxibfmisb0ws08-6-16-1551-sekarreporter1-sekarreporter1-today-honble-justice-kumaresh-babu-has-impos/
[6/16, 15:56] sekarreporter1: sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1669650955825197056?t=Y79q5NxysDgoxIbFMISB0w&s=08 [6/16, 15:51] sekarreporter1 sekarreporter1: Today Hon’ble Justice Kumaresh Babu has imposed Rs. 1,00,000/- cost on Youtuber/ Twitter commentator A. Shankar for violating the order of interim injunction granted in the suit filed by Hon’ble Thiru V. Senthil Balaji, Minister, GoTN. https://sekarreporter.com/sekarreporter1-https-twitter-com-sekarreporter1-status-1669650955825197056ty79q5nxysdgoxibfmisb0ws08-6-16-1551-sekarreporter1-sekarreporter1-today-honble-justice-kumaresh-babu-has-impos/
[6/16, 16:07] sekarreporter1: Today (16.06.2023), the Hon’ble Madurai Bench of Madras High Court comprising of His Lordship Justice G.R. Swaminathan stayed the staff fixation and deployment orders issued by the education department without considering students strength in English Medium sections and rendering several posts as surplus. In another batch of cases the Hon’ble Court stayed the order deploying the excess teachers from other schools without considering the teachers working in the petitioner schools waiting for approval of appointment. The Hon’ble Court posted the cases regarding non-counting of students strength in English medium sections for fixing the staff strength for further hearing on 28.06.2023. Mr. Isaac Mohanlal, senior advocate appeared on behalf of the institutions and argued the case. https://sekarreporter.com/today-16-06-2023-the-honble-madurai-bench-of-madras-high-court-comprising-of-his-lordship-justice-g-r-swaminathan-stayed-the-staff-fixation-and-deployment-orders-issued-by-the-education-d/
[6/16, 16:33] sekarreporter1: sethil balaji case orders 5 o clock in PJ court DMK advts Duraikanan and Arun Kumar waiting in PJ court NRE not come
[6/16, 16:34] sekarreporter1: [6/16, 16:33] sekarreporter1: sethil balaji case orders 5 o clock in PJ court DMK advts Duraikanan and Arun Kumar waiting in PJ court NRE not come
[6/16, 16:33] sekarreporter1: ..
[6/16, 16:34] sekarreporter1: [6/16, 16:33] sekarreporter1: sethil balaji case orders 5 o clock in PJ court DMK advts Duraikanan and Arun Kumar waiting in PJ court NRE not come
[6/16, 16:33] sekarreporter1: ..
[6/16, 16:43] sekarreporter1: [6/16, 16:34] sekarreporter1: [6/16, 16:33] sekarreporter1: sethil balaji case orders 5 o clock in PJ court DMK advts Duraikanan and Arun Kumar waiting in PJ court NRE not come
[6/16, 16:33] sekarreporter1: ..
[6/16, 16:43] sekarreporter1: DMK advts dk sanker
[6/16, 16:50] sekarreporter1: for DMK case only three advts sitting in PJ court
[6/16, 16:58] sekarreporter1: DMK advts Durai kannan , A saravanan, Siva subramaniyam, dk sanker, arun Kumar and few DMK advts in PJ court waiting for orders
[6/16, 17:10] sekarreporter1: #BREAKING | அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் விசாரணைக்கு அழைப்பு

செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் நேரில் ஆஜராக சம்மன்

#EDRaid #SenthilBalaji
[6/16, 18:01] sekarreporter1: [6/16, 18:00] sekarreporter1: Judge will come to open court
[6/16, 18:00] sekarreporter1: And she connect video conference to Senthil Balaji
[6/16, 18:43] sekarreporter1: இன்னும் தீர்ப்பு ்கூறவில்லை வக்கீல்களும் நிருபர்களும் கலைத்து போய் உள்ளனர் .
[6/16, 18:45] sekarreporter1: video conference connecting now
[6/16, 18:46] sekarreporter1: PSJ Alli came
[6/16, 18:53] sekarreporter1: செந்தில் பாலாஜி எட்டு நாள் காவல்
[6/16, 18:55] sekarreporter1: அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி

23ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு
[6/16, 18:55] sekarreporter1: [6/16, 18:53] sekarreporter1: செந்தில் பாலாஜி எட்டு நாள் காவல்
[6/16, 18:55] sekarreporter1: அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி

23ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு
[6/16, 18:55] sekarreporter1: [6/16, 18:53] sekarreporter1: செந்தில் பாலாஜி எட்டு நாள் காவல்
[6/16, 18:55] sekarreporter1: அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி

23ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு
[6/16, 18:56] sekarreporter1: [6/16, 18:53] sekarreporter1: செந்தில் பாலாஜி எட்டு நாள் காவல்
[6/16, 18:55] sekarreporter1: அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி

23ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு
[6/16, 18:56] sekarreporter1: [6/16, 18:56] sekarreporter1: [6/16, 18:53] sekarreporter1: செந்தில் பாலாஜி எட்டு நாள் காவல்
[6/16, 18:55] sekarreporter1: அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி

23ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு
[6/16, 18:56] sekarreporter1: bail dismissed
[6/16, 19:19] sekarreporter1: அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று முதல் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

மீண்டும் 23ம் தேதி மாலை 3 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்த உத்தரவு.

– சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
[6/16, 19:20] sekarreporter1: செந்தில்பாலாஜி தாக்கல் செய்த
ஜாமின் மனுவும் தள்ளுபடி

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற
நீதிபதி அல்லி உத்தரவு
[6/16, 19:24] sekarreporter1: செந்தில்பாலாஜிக்கு வரும் 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு

அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது – காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி தகவல்

3 நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது – செந்தில் பாலாஜி தரப்பு

அமலாக்கத்துறை காவல் வழங்கினால் உடல் நிலை பாதிக்கப்படும் – செந்தில்பாலாஜி தரப்பு
[6/16, 19:45] sekarreporter1: [6/16, 19:44] sekarreporter1: #BREAKING | மருத்துவமனையில் இருந்து செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை வெளியில் கொண்டு செல்ல
கூடாது என கோரிக்கை வைத்தோம்

கோரிக்கையை ஏற்று மருத்துவமனையிலேயே
விசாரணை நடத்த நீதிமன்றம்
அனுமதி வழங்கியுள்ளது

“விசாரணை அதிகாரிக்கு மட்டுமே உள்ளே அனுமதி”

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சரவணன் பேட்டி

#SenthilBalajiArrested | #SenthilBalaji | #ThanthiTV
[6/16, 19:44] sekarreporter1: .
[6/16, 19:53] sekarreporter1: [6/16, 19:53] sekarreporter1: Watch | “ஒரு அமைச்சரை முடக்கிவிட்டால் தாமரை மலர்ந்துவிடும் என்று நினைக்கிறீர்கள். உங்களுக்கு ஒன்றை சொல்கிறேன்…”

அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் நடைபெற்று வரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், ஆ.ராசா எம்.பி. பேச்சு!

#SunNews | #SenthilBalaji | @dmk_raja
[6/16, 19:53] sekarreporter1: .
[6/16, 20:15] sekarreporter1: https://youtu.be/RJIHhWDUHEM
[6/16, 20:16] sekarreporter1: https://youtu.be/RJIHhWDUHEM
[6/16, 22:19] sekarreporter1: https://youtu.be/w59N9nTSpVM
[6/16, 22:26] sekarreporter1: IN THE COURT OF SESSIONS AT CHENNAI Present: Tmt.S.Alli, M.L., Principal Sessions Judge.  Friday, the 16   th day of June, 2023.  Crl.M.P.No.13522  / 2023 in ECIR No.MDSZO/21/2021 V.Senthil Balaji, S/o.Velusamy        .. Petitioner  / Accused ­ vs ­ Joint Director, Enforcement Directorate, Chennai. .. Respondent / Complainant https://sekarreporter.com/in-the-court-of-sessions-at-chennai-present-tmt-s-alli-m-l-principal-sessions-judge-friday-the-16-th-day-of-june-2023-crl-m-p-no-13522-2023-in-ecir-no-mdszo/
[6/17, 07:36] sekarreporter1: IN THE COURT OF SESSIONS AT CHENNAI Present: Tmt.S.Alli, M.L., Principal Sessions Judge.  Friday, the 16   th day of June, 2023.  Crl.M.P.No.13522  / 2023 in ECIR No.MDSZO/21/2021 V.Senthil Balaji, S/o.Velusamy        .. Petitioner  / Accused ­ vs ­ Joint Director, Enforcement Directorate, Chennai. .. Respondent / Complainant https://sekarreporter.com/in-the-court-of-sessions-at-chennai-present-tmt-s-alli-m-l-principal-sessions-judge-friday-the-16-th-day-of-june-2023-crl-m-p-no-13522-2023-in-ecir-no-mdszo/
[6/17, 07:36] sekarreporter1: https://youtu.be/8mjWPUPnms0
[6/17, 07:40] sekarreporter1: [6/16, 17:20] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1669673567368396801?t=zahKkELf0z9Dv1K7ajKhAQ&s=08
[6/16, 17:20] sekarreporter1: DEPLOYMENT OF SURPLUS TEACHERS STAYED BY MADURAI BENCH OF MADRAS HIGH COURT

Today (16.06.2023), the Hon’ble Madurai Bench of Madras High Court comprising of His Lordship Justice G.R. Swaminathan stayed the staff fixation and deployment orders issued by the education department without considering students strength in English Medium sections and rendering several posts as surplus.

In another batch of cases the Hon’ble Court stayed the order deploying the excess teachers from other schools without considering the teachers working in the petitioner schools waiting for approval of appointment.

The Hon’ble Court posted the cases regarding non-counting of students strength in English medium sections for fixing the staff strength for further hearing on 28.06.2023.

Mr. Isaac Mohanlal, senior advocate appeared on behalf of the institutions and argued the case.

You may also like...