Madras high court orders sep 13 th whatsapp news

[9/14, 06:31] Sekarreporter1: அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செய்லாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி டி. பிராபகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே சி டி பிராபகர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்ததாகவும், அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடிய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி நகர் சத்யா, விருகை ரவி, ஆதி ராஜாராம் ஆகியோர் தங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தங்களை தாக்கியதாகவும் குறிபிட்டுள்ளார். இதுசம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பின், அலுவலகத்துக்குள் உள்ள முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவே, அவற்றை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்து வந்து அவரது வாகனத்தில் வைத்ததாகக் கூறியுள்ளார்.

நடந்த உண்மை இவ்வாறு இருக்க, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எடப்பாடி. பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக அளித்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உள்துறை செயலாளர், டிஜிபி , ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[9/14, 06:31] Sekarreporter1: லஞ்ச வழக்கில் சிக்கி, விடுதலையான இரு மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிராக 13 ஆண்டுகளுக்கு பின் புதிதாக துறைரீதியான விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இருவருக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் உள்ள அலுமினிய பாத்திர உற்பத்தி நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக உதவிப்பொறியாளர்களாக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், சாந்தி ஆகிய இருவரும் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்து 2017ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதையடுத்து, இடைநீக்க காலத்தை வரன்முறைப்படுத்தி, தங்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்த போது, லஞ்ச வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இரு ஆண்டுகளுக்கு பின், சம்பவம் நடந்து 11 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அந்த விசாரணை ரத்து செய்து விட்டு, 2021ல் இரண்டாவது முறையாக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்ற வழக்கு விசாரணையும், ஒழுங்கு நடவடிக்கையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்ற நிலையில், துறைரீதியான விசாரணையை 13 ஆண்டுகள் தாமதத்துக்கு பின் மேற்கொள்வதற்கான உரிய காரணங்களை அரசுத்தரப்பு தெரிவிக்கவில்லை எனக் கூறி, இருவர் மீதான துறைரீதியான விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், இருவருக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

துறை ரீதியான விசாரணைக்கு உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க பிறப்பித்த உத்தரவை ஏற்று, உரிய கால நிர்ணயம் செய்து அரசாணை பிறப்பித்த தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
[9/14, 06:31] Sekarreporter1: அதிமுக அலுவலகத்தை சூறையாடப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற கோரி முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இந்த சம்பவம் தொடர்பான மூன்று வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்று இருப்பதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டு, விசாரணை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, விசாரணை துரிதப்படுத்தும்படி சிபிசிஐடி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 7ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நிலை குறித்து செப்டம்பர் 19ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்க அறிவுறுத்திய நீதிபதி, விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, சி.வி.சண்முகத்தின் மனுக்களை 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[9/14, 06:31] Sekarreporter1: சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை தலைவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் அனுராதா, தனது துறை மாணவர்களிடம் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் விதமாக தொலைபேசியில் பேசியது, சமூக வளைதங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பான புகார்களை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திலும் அவர் மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அனுராதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கல்லூரி வகுப்பறையில் டிக் டாக் வீடியோ எடுத்து அதில் உதவி பேராசிரியரின் படத்தை மார்ஃபிங் செய்தது குறித்து ஒரு மாணவரிடம் விசாரித்ததாகவும், அந்த தொலைப்பேசி உரையாடலை எடிட் செய்து பிரித்து வெளியிட்டுள்ளதாகவும், சக ஆசிரியரின் தூண்டுதலால் தனக்கு எதிராக உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த குற்றமும் செய்யாத தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பேராசிரியர் அனுராதா மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு, மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நிலையில், அதுவரை தன்னை கைது செய்யக் கூடாது என்ற மனுதார ரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

 

[9/13, 06:37] Sekarreporter1: Loganthan MHC former Agp. Sc ops case head notes Admk office Lock and seal case    The Supreme Court, on Monday, dismissed the petition filed by former Tamil Nadu Chief Minister, O Paneerselvam challenging the order of Madras High Court to de-seal headquarters of AIADMK party and hand over the keys to Edappadi Palanisamy. https://sekarreporter.com/loganthan-mhc-former-agp-sc-ops-case-head-notes-admk-office-lock-and-seal-case-the-supreme-court-on-monday-dismissed-the-petition-filed-by-former-tamil-nadu-chief-minister-o-paneers/
[9/13, 06:37] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/13/loganthan-mhc-former-agp-sc-ops-case-head-notes-admk-office-lock-and-seal-case-the-supreme-court-on-monday-dismissed-the-petition-filed-by-former-tamil-nadu-chief-minister-o-paneersel/
[9/13, 06:42] Sekarreporter1: Chief justice கடந்த 10 மாதங்களாக தமிழக மக்கள் காட்டிய அன்பை நினைவுகளை இதயத்தில் சுமந்து செல்வதாகவும், தன்னை மறந்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். https://sekarreporter.com/chief-justice-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-10-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae/
[9/13, 06:42] Sekarreporter1: https://youtu.be/0wo6dafYxyA
[9/13, 06:52] Sekarreporter1: Mhc sep 12th orders whatsapp round up https://sekarreporter.com/mhc-sep-12th-orders-whatsapp-round-up/
[9/13, 08:13] Sekarreporter1: https://youtu.be/09TdIuvROYw
[9/13, 10:37] Sekarreporter1: https://youtu.be/_U9Jes9z6XA
[9/13, 10:50] Sekarreporter1: https://youtu.be/W9jhI9kRoV8
[9/13, 12:33] Sekarreporter1: https://youtu.be/DE7aMOZwKj4
[9/13, 12:46] Sekarreporter1: [9/13, 12:45] Sekarreporter1: [9/13, 12:45] Sekarreporter1: டாஸ்மாக் 6 new govt advocates appointed
[9/13, 12:45] Sekarreporter1: 🌹bala krishnan , ramesh, sekar , sathis
[9/13, 12:45] Sekarreporter1: And others
[9/13, 13:09] Sekarreporter1: [9/13, 13:07] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/13/w-p-no-23794-of-2022-w-p-no-23794-of-2022-r-subramanian-j-the-typed-set-filed-in-this-case-contains-a-single-volume-of-800-pages-on-being-asked-as-to-how-such-a-big-volume-of-typed-set-could-be-han/
[9/13, 13:07] Sekarreporter1: W.P.No.23794 of 2022 W.P.No.23794 of 2022 R.SUBRAMANIAN, J. The typed set filed in this case contains a single volume of 800 pages. On being asked as to how such a big volume of typed set could be handled, Sri.N.Jothi, learned counsel appearing for the petitioner would submit that it is because of the insistence of the Registry this was done. 2. The Registry is directed to place the papers before the Registrar General of this Court and he is required to file an affidavit as to how a Judge is expected to handle a single typed set containing 800 pages. Such an affidavit shall be filed by 13.09.2022. 3. Post on 13.09.2022. 08.09.2022 dsa 1/2 https://www.mhc.tn.gov.in/judis W.P.No.23794 of 2022 R.SUBRAMANIAN, J. https://sekarreporter.com/w-p-no-23794-of-2022-w-p-no-23794-of-2022-r-subramanian-j-the-typed-set-filed-in-this-case-contains-a-single-volume-of-800-pages-on-being-asked-as-to-how-such-a-big-volume-of-typed-set-could-be-ha/
[9/13, 14:02] Sekarreporter1: THE HON’BLE MR. JUSTICE A.D.JAGADISH CHANDIRA Crl.OP.No.21431 of 2022 Madras high court issued a different condition for drunken and driving case, directed the accused to Distribute pamphlets against drunken and driving at Adayar Signal https://sekarreporter.com/the-honble-mr-justice-a-d-jagadish-chandira-crl-op-no-21431-of-2022-madras-high-court-issued-a-different-condition-for-drunken-and-driving-case-directed-the-accused-to-distribute-pamphlets-ag/
[9/13, 15:12] Sekarreporter1: https://youtu.be/jug8WhCDgvM
[9/13, 16:59] Sekarreporter1: https://youtu.be/lnIJWEu3sfA
[9/13, 17:12] Sekarreporter1: https://youtu.be/IMJMZuVSXDM
[9/13, 17:27] Sekarreporter1: https://youtu.be/XqzzyhO5ab0
[9/13, 19:01] Sekarreporter1: Mhc order upheld by sc tn go fixing 50%mark for ttc course https://sekarreporter.com/mhc-order-upheld/
[9/13, 19:48] Sekarreporter1: [9/13, 19:47] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1569691557095444480?t=UdpAQtVqdrGhv4Z1ep6yEA&s=08
[9/13, 19:47] Sekarreporter1: bench of Justice M. Nirmal Kumar has observed that the imported rotor blades need no customization and mechanisation. Hence, raising an invoice in the

https://www.livelaw.in/news-updates/madras-high-court-customs-act-concessional-customs-duty-benefit-209168
[9/13, 19:55] Sekarreporter1: [9/13, 14:28] Inthira Jaising Senior Advt Sc: *The challenge to Places of Worship (Special Provisions) Act, 1991 is misconceived* (Mohammad Wasim)

_Response to Ashwani Kumar Upadhyay’s petition before the Supreme Court_

The challenge to Places of Worship (Special Provisions) Act, 1991 is misconceived


[9/13, 14:34] Sekarreporter1:
[9/13, 20:25] Sekarreporter1: Loganthan Former Agp: While disposing of a writ petition filed by Kasturbha and Indira Nagar Residents Welfare forum seeking to remove encroachments from the Buckingham Canal lying between Chennai and Puducherry, the Madras High Court emphasised that it was the duty of every individual to protect and improve the national environment and the national assets. https://sekarreporter.com/loganthan-former-agp-while-disposing-of-a-writ-petition-filed-by-kasturbha-and-indira-nagar-residents-welfare-forum-seeking-to-remove-encroachments-from-the-buckingham-canal-lying-between-chennai-and/
[9/13, 20:48] Sekarreporter1: [9/13, 20:47] Sekarreporter1: https://youtu.be/DFI4PfrolRE
[9/13, 20:47] Sekarreporter1: THE HON’BLE MR. JUSTICE A.D.JAGADISH CHANDIRA Crl.OP.No.21431 of 2022 Madras high court issued a different condition for drunken and driving case, directed the accused to Distribute pamphlets against drunken and driving at Adayar Signal https://sekarreporter.com/the-honble-mr-justice-a-d-jagadish-chandira-crl-op-no-21431-of-2022-madras-high-court-issued-a-different-condition-for-drunken-and-driving-case-directed-the-accused-to-distribute-pamphlets-ag/
[9/14, 06:30] Sekarreporter1: BY ORDER OF THE HON’BLE ACTING CHIEF JUSTICE / SITTING ARRANGEMENT – PARTIAL MODIFICATIONS https://sekarreporter.com/by-order-of-the-honble-acting-chief-justice-sitting-arrangement-partial-modifications/

 

 

 

You may also like...