Madras hih court feb 22 orders ஐகோர்ட் உத்தரவுகள் பிப் 22

[

[2/21, 06:59] Sekarreporter 1: [2/21, 06:58] Sekarreporter 1: https://youtu.be/9-G5ns7Mxz8
[2/21, 06:59] Sekarreporter 1: Hijab case 2nd day karnataka high court hearing ஹிஜாப் வழக்கு 2nd day நேரடி ஒளிபரப்பு sekarreporter
[2/21, 06:59] Sekarreporter 1: Full video
[2/21, 07:27] Sekarreporter 1: https://youtu.be/GI5Zd4UJzrQ
[2/21, 07:56] Sekarreporter 1: the appellant had a subsisting prior marriage was a ‘highly contentious matter’ which has to be tried on the basis of the evidence on the record – Appeal allowed. SUPREME COURT OF INDIA DIVISION BENCH ( Before : Dr. Dhananjaya Y. Chandrachud and Bela M Trivedi, JJ. ) MUSSTT REHANA BEGUM — Appellant Vs. STATE OF ASSAM AND ANOTHER — Respondent Criminal Appeal No. 118 of 2022 (Arising Out of SLP(Crl) No. 559 of 2022) (D No. 23852 of 2019) https://sekarreporter.com/the-appellant-had-a-subsisting-prior-marriage-was-a-highly-contentious-matter-which-has-to-be-tried-on-the-basis-of-the-evidence-on-the-record-appeal-allowed-supreme-court-of-india-divi/
[2/21, 07:56] Sekarreporter 1: Last week madras high court orders https://sekarreporter.com/last-week-madras-high-court-orders/
[2/21, 08:34] Sekarreporter 1: [2/21, 07:27] Sekarreporter 1: https://youtu.be/GI5Zd4UJzrQ
[2/21, 08:33] Sekarreporter 1: mhc govt advocate met tn chief minister and gave ist month salary to cm relief fund
[2/21, 11:28] Sekarreporter 1: https://youtu.be/QGcuBSjFwik
[2/21, 11:28] Sekarreporter 1: Justice M. Nirmal Kumar of Madras High Court quashes a case booked against former AIADMK Minister Kadambur C. Raju at Nalatinpudur police station in Thoothukudi for allegedly threatening an election officer in a flying squad during the 2021 Assembly election https://sekarreporter.com/justice-m-nirmal-kumar-of-madras-high-court-quashes-a-case-booked-against-former-aiadmk-minister-kadambur-c-raju-at-nalatinpudur-police-station-in-thoothukudi-for-allegedly-threatening-an-election-o/
[2/21, 11:38] Sekarreporter 1: WRIT OF MANDAMUS directing the respondents herein to appoint Independent Central Government Officials in the counting centre of Urban Local Body Election-2022 with the help of independent Observers of the Central Government and Central Police Force instead of officials working under the Tamil Nadu State Government and also Video Graph the entire counting proceedings to ensure free and fair counting of Urban full affidavit copy https://sekarreporter.com/writ-of-mandamus-directing-the-respondents-herein-to-appoint-independent-central-government-officials-in-the-counting-centre-of-urban-local-body-election-2022-with-the-help-of-independent-observers-of/
[2/21, 11:56] Sekarreporter 1: [2/21, 11:43] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1495642588048728064?t=R9tMTSfGSCKmBSnlTeqJFw&s=08
[2/21, 11:43] Sekarreporter 1: Appreciation for DGP has been recorded in the order para 10 of NAVJ order https://t.co/h5O0Z3ezwX
[2/21, 12:24] Sekarreporter 1: [2/21, 12:24] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1495653092188368897?t=wdg9ej8apHJw5Bsjfl_Mrw&s=08
[2/21, 12:24] Sekarreporter 1: Police dgp is appreciated. In this order para 10. LGBTQIA+ case W.P.No.7284 of 2021 N. ANAND VENKATESH,. J. Pursuant to the earlier order passed by this Court on 23.12.2021, the matter has been posted for hearing today for reporting compliance of certain directions issued by this Court in the previous hearing. Pre https://sekarreporter.com/police-dgp-is-appreciated-in-this-order-para-10-lgbtqia-case-w-p-no-7284-of-2021-n-anand-venkatesh-j-pursuant-to-the-earlier-order-passed-by-this-court-on-23-12-2021-the-matter-has-b/
[2/21, 12:42] Sekarreporter 1: [2/21, 12:40] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1495657190107262977?t=T66STrAnKqB2xWhbivpUQg&s=08
[2/21, 12:41] Sekarreporter 1: Justice SM Subramaniam of Madras HC refuses to interfere with Canara Bank’s decision to review a punishment of reduction in rank imposed on a bank manager for causing loss of Rs.72 lakh. Reviewing authority was of the view that the offence required a harsher punishment CORAM THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM W.P.(MD)No.3047 of 2022 and WMP(MD)Nos.2662 & 2663 of 2022 Manimaran … Petitioner Vs. 1.The Chief General Manager / Reviewing Authority, https://sekarreporter.com/justice-sm-subramaniam-of-madras-hc-refuses-to-interfere-with-canara-banks-decision-to-review-a-punishment-of-reduction-in-rank-imposed-on-a-bank-manager-for-causing-loss-of-rs-72-lakh-reviewing-au/
[2/21, 13:48] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1495674024474873856?t=nXMe_7FID7XpAILgANVX8g&s=08
[2/21, 13:49] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1495674413626408967?t=nairY1Hs3zPiRyMUGIOVxA&s=08
[2/21, 13:49] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1495674413626408967?t=nairY1Hs3zPiRyMUGIOVxA&s=08
[2/21, 14:30] Sekarreporter 1: https://youtu.be/KIuCwn9AN28
[2/21, 14:44] Sekarreporter 1: Coram: THE HONOURABLE MR.MUNISHWAR NATH BHANDARI, CHIEF JUSTICE and THE HONOURABLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Suo Motu Contempt Petition No.3 of 2022 — Mr.M.P.Balasubramanian, M.A., B.L., Presiding Officer, Debts Recovery Tribunal, Coimbatore. .. Contemnor Suo Motu Contempt Proceedings initiated against the Contemnor herein as per the order of the Court, dated 04.01.2022 made in W.M.P.No.27972 of 2021 in W.P.No.4359 of 2020. For contemnor : M/s.V.Sudha ORDER (The Order of the Court was made by The https://sekarreporter.com/coram-the-honourable-mr-munishwar-nath-bhandari-chief-justice-and-the-honourable-mr-justice-d-bharatha-chakravarthy-suo-motu-contempt-petition-no-3-of-2022-mr-m-p-balasubramanian-m-a-b-l-pre/
[2/21, 15:42] Sekarreporter 1: Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1495701385635307520?t=QB30l_OLCcN74lee6xNAMw&s=08 [2/21, 15:36] Sekarreporter 1: [2/21, 15:35] Sekarreporter 1: The CMM court, Egmore grants bail to 32 ABVP activists who were arrested for picketing TN CM house granted bail. https://sekarreporter.com/sekarreporter-1-https-twitter-com-sekarreporter1-status-1495701385635307520tqb30l_olccn74lee6xnamws08-2-21-1536-sekarreporter-1-2-21-1535-sekarreporter-1-the-cmm-court-egmore-grants/
[2/21, 17:35] Sekarreporter 1: https://youtu.be/SiED9frBIQk
[2/21, 17:51] Sekarreporter 1: https://youtu.be/mRC_hpSxaYg
[2/21, 19:01] Sekarreporter 1: https://youtu.be/SPJrTj9107w
[2/21, 19:02] Sekarreporter 1: https://youtu.be/UBVQDlApx_M
[2/21, 19:07] Sekarreporter 1: [2/21, 18:54] Sekarreporter 1: https://youtu.be/UBVQDlApx_M
[2/21, 19:06] Sekarreporter 1: bci vice chairman cutting cake in tn bar council video
[2/21, 19:42] Sekarreporter 1: It is shame and very deplorable that being the law enforcers and protectors of the people, the police, instead of taking stringent action against the anti-social elements who indulge in illegal activities and create law and order problem, even, if necessary, by arresting them in order to protect the interest of the petitioner, unfortunately, insisting the petitioner to close his eatery shop by 10.30 p.m. …. THE HONOURABLE MR.JUSTICE KRISHNAN RAMASAMY   W.P.No.10512 of 2018 and W.M.P.Nos.12478 & 12479 of 2018 https://sekarreporter.com/it-is-shame-and-very-deplorable-that-being-the-law-enforcers-and-protectors-of-the-people-the-police-instead-of-taking-stringent-action-against-the-anti-social-elements-who-indulge-in-illegal-activi/
[2/21, 20:26] Sekarreporter 1: [2/21, 20:25] Sekarreporter 1: For Petitioner : Mr.Sriram

For Respondents : Mr.M.Shahjahan
Special Government Pleader
*****
[2/21, 20:26] Sekarreporter 1: 🌹
[2/21, 20:39] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
[2/21, 20:40] Sekarreporter 1: [2/21, 20:40] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1495776253529530370?t=XdjZIMHpCj0T19ybFAAU8w&s=08
[2/21, 20:40] Sekarreporter 1: [2/21, 20:31] Sekarreporter 1: In a Public Interest Litigation, The First Bench comprising of the Chief Justice and Justice D Bharatha Chakravarthy holds that prior notice to the power agent is not required for revocation of general power of attorney.

Special Government Pleader Yogesh Kannadasan appeared for the Government.

WP No 2992/2022
[2/21, 20:31] Sekarreporter 1: 🌹🌹
[2/21, 20:59] Sekarreporter 1: THE HIGH COURT OF JUDICATURE In a Public Interest Litigation, The First Bench comprising of the Chief Justice and Justice D Bharatha Chakravarthy holds that prior notice to the power agent is not required for revocation of general power of attorney. Special Government Pleader Yogesh Kannadasan appeared for the Government. WP No 2992/2022 AT MADRAS DATED:    18.02.2022 CORAM : THE HON’BLE MR.MUNISHWAR NATH BHANDARI, CHIEF JUSTICE AND THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY W.P.No.2992 of 2022 P.Sunil alias Sunil Prakash        — https://sekarreporter.com/the-high-court-of-judicature-in-a-public-interest-litigation-the-first-bench-comprising-of-the-chief-justice-and-justice-d-bharatha-chakravarthy-holds-that-prior-notice-to-the-power-agent-is-not/
[2/21, 21:46] Sekarreporter 1: [2/21, 21:45] Duraikannan Dmk: தற்போது எழும்பூர் நீதி மன்றத்தில் கழக பணியில்….
[2/21, 21:46] Sekarreporter 1: 🌹
[2/22, 06:56] Sekarreporter 1: [2/22, 01:48] Duraikannan Dmk: முன்னால் அமைச்சர் ஜெயக்குமாரை 8 பிரிவுகளின் கீழ் 15 வது நீதிமன்ற நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலுக்கு உத்திரவிட்டார்
[2/22, 01:54] Duraikannan Dmk: முன்னால் அமைச்சர் ஜெயக்குமாரை 8 பிரிவுகளின் கீழ் 15 வது நீதிமன்ற நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலுக்கு உத்திரவிட்டார்
[2/22, 06:59] Sekarreporter 1: [2/21, 23:39] Sakthivel Admk: [2/21, 20:40] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1495776253529530370?t=XdjZIMHpCj0T19ybFAAU8w&s=08
[2/21, 20:40] Sekarreporter 1: [2/21, 20:31] Sekarreporter 1: In a Public Interest Litigation, The First Bench comprising of the Chief Justice and Justice D Bharatha Chakravarthy holds that prior notice to the power agent is not required for revocation of general power of attorney.

Special Government Pleader Yogesh Kannadasan appeared for the Government.

WP No 2992/2022
[2/21, 20:31] Sekarreporter 1: 🌹🌹
[2/21, 23:39] Sakthivel Admk: Judgment please sir

 

 

 

2/21, 11:03] Sekarreporter 1: தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது பதிவான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை தலைவர் மாரிமுத்து தலைமையிலான குழுவினர் மார்ச் 12ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதனால் கடம்பூர் ராஜுவுடன் சென்றவர்களுக்கும், பறக்கும்படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பணியில் இருந்த தன்னை மிரட்டியதாக மாரிமுத்து அளித்த புகாரில் தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், காவல்துறை விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடம்பூர் ராஜூ வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், வாகன சோதனையின்போது வாகனத்தை நிறுத்தி, கீழே இறங்கியதுடன், வாகனத்தை முழுமையாக சோதனை செய்ய ஒத்துழைத்ததாகவும், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் மனுதாரர் கோரிக்கையை ஏற்று வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[2/21, 11:09] Sekarreporter 1: சிவகாசி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சி அதிமுக செயலாளர் பொன்சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கும் கடந்த 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஆளும் திமுகவினர் முறைகேடுகளிலும், விதிமீறலிலும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், முறையாக வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் திமுக வினரை வெற்றி பெற்றதாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதால், மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

மனுவுக்கு எண்ணிடும் நடைமுறை முடிந்தால் பிற்பகல் விசாரிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதேபோல வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேலும் சில முறையீடுகள் முன் வைக்கப்பட்டன. மனுத்தாக்கல் செய்யாமல் இந்த முறையீடுகளை ஏற்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
[2/21, 12:52] Sekarreporter 1: அறங்காவலர்கள் இல்லாத கோவில்களின் நலனுக்காக அறநிலையத் துறை ஊழியர்களை கோவில் ஊழியர்களாக தற்காலிகமாக அயல்பணியில் நியமித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக கோவில்களுக்கு அறநிலைய துறை ஊழியர்களை அயல்பணியாக நியமித்ததை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு

அறங்காவலர்கள் நியமன நடைமுறைகள் துவங்கியுள்ளது. நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன – தமிழக அரசு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நியமன நடைமுறைகளில் சுணக்கம். விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் – அரசு

கோவில்களில் பல ஆண்டுகள் அறங்காவலர்கள் நியமிக்காதது துரதிருஷ்டவசமானது. அறங்காவலர்கள் நியமனத்தை உயர் நீதிமன்றம் கண்காணிக்கிறது. விரைவில் நியமிக்கப்படுவர் என நம்புகிறோம் – தலைமை நீதிபதி அமர்வு
[2/21, 13:02] Sekarreporter 1: அறங்காவலர்கள் இல்லாத கோவில்களின் நலனுக்காக அறநிலையத் துறை ஊழியர்கள், கோவில் ஊழியர்களாக தற்காலிகமாக அயல்பணியில் நியமித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழக கோவில்களுக்கு அறநிலைய துறை ஊழியர்களை அயல்பணியாக நியமித்ததை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கோவில் ஊழியர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், அறநிலையத் துறை ஆணையருக்கு அதிகாரமில்லை எனவும் மனுதாரர் வாதிட்டார்.

தமிழகம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் கோவில்களில், 19 ஆயிரம் கோவில்களில் பரம்பரை அறங்காவலர்கள் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், அறங்காவலர்கள் நியமன நடைமுறைகள் துவங்கியுள்ளதாகவும், நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக அறங்காவலர் நியமனம் தொடர்பான நடைமுறைகளில் சுணக்கம் ஏற்பட்டதாகக் கூறிய தலைமை வழக்கறிஞர், விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவில்களில் பல ஆண்டுகள் அறங்காவலர்கள் நியமிக்காதது துரதிருஷ்டவசமானது எனவும், கோவில் நிர்வாகத்தை கவனிக்க ஏதுவாக ஊழியர்களை நியமிக்க அறநிலைய துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளதால், கோவில் நலனை கருதி அயல்பணியில் அறநிலைய துறை ஊழியர்களை தற்காலிகமாக நியமித்ததில் எந்த சட்டவிரோதமும் இல்கை என தெளிவுபடுத்தினர்.

அறங்காவலர்கள் நியமனத்தை உயர் நீதிமன்றம் கண்காணிப்பதாகவும், விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்ப்பதாகவும் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[2/21, 13:19] Sekarreporter 1: கோவை மாநகராட்சி தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், வாக்குப்பதிவின்போது முறைகேடுகளை தடுக்க வேண்டுமென வாக்காளர் முருகேசன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குடன், பிற வழக்குகளையும் விசாரித்த உயர் நீதிமன்றம், துணை ராணுவப் படை பாதுகாப்பிற்கு உத்தரவிட மறுத்ததுடன், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வாக்குப்பதிவு நாளின்போது ஆளுங்கட்சியினர் மீதான புகார்கள் மீது காவல்துறையும், மாநில தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காமல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முழுமையாக மீறுயுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் முருகேசன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

முறையீட்டை கேட்ட நீதிபதிகள் துரைசாமி, தமிழ்ச்செல்வி ஆகியோர், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடியும்பட்சத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
[2/21, 14:57] Sekarreporter 1: சிவகாசி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய அதிமுக வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சி அதிமுக செயலாளர் பொன்சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கும் கடந்த 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஆளும் திமுகவினர் முறைகேடுகளிலும், விதிமீறலிலும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், முறையாக வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் திமுக வினரை வெற்றி பெற்றதாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதால், மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து,
வழக்கு மதியம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
ஏற்கனவே
வாக்கு எண்ணிக்கையின்போது
சிசிடிவி பொருத்து உத்தரவிடப்பட்டுகூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்… மேலும் மனுதாரருக்கு மிரட்டல் இருப்பதாக கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
[2/21, 15:51] Sekarreporter 1: செல்வ வரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் சேர்ப்பது குறித்து பதில் அளிக்க அவரது வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, தீபக் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2008 – 2009 ம் ஆண்டுக்கான செல்வ வரி (wealth tax) தொடர்பான கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர், அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்ககோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், கடந்த 2008 ம் ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

இந்த வழக்கு, கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது,
ஜெயலலிதா காலமாகி விட்டதால், அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு,  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாரயணபிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதர்சனம் , வருமானவரித்துறை தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதால் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
[2/21, 21:38] Sekarreporter 1: இரவு நேரங்களில் செயல்படும் உணவகங்கள் மற்றும் ஓட்டல்களை மூடுமாறு உத்தரவிட காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள சென்னை உயர்நீமன்றம் அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.குணராஜா என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் கீழ்ப்பாக்கத்தில் கடந்த 11 ஆண்டுகளாக பாஸ்ட் புட் கடையை நடத்திவருவதாகவும்  காவல்துறையினர் இரவு பத்து முப்பது மணிக்குமேல் கடையை மூடுமாறு நிர்பந்திப்பதால், தன்னுடைய வணிகத்திற்கும், சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கும்  தொந்தரவாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.எனவே இரவு ஒன்று முப்பது மணி கடையை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிவித்திருந்தாஉத்தரவிட்டுள்ளாதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்…இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த்து.அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை நகர காவல்துறை சட்டம் 1988ன் கீழ் கடையை மூடுமாறு வணிக நடவடிக்கைகைளில் தலையீட எந்த அதிகாரமும்  காவல்துறைக்கு இல்லை என்று வாதிட்டார்..மனுதாரர் தமிழ்நாடு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் உரிய அனுமதியைபெற்றுத்தான் கடையை நடத்திவருவதாக வாதிட்டார்.காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜகான், கடையை மூடும்படி எந்த எழுத்துப்பூர்வமான உத்தரவு காவல்துறை பிறப்பிக்கவில்லை என்றும் வாய்மொழியாகத்தான் உத்தரவிட்டதாவும் கடையை நள்ளிரவு திறந்துவைப்பதால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாக தெரிவித்தார்.பொதுநலன் கருகிதயே காவல்துறை உத்தரவிடுவதாக குறிப்பிட்டார்…இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சென்னை நகர காவல்துறை திருத்த சட்டப்படி உணவகங்களை திறக்க மற்றும் மூடும் நேரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறைக்கு எந்த அதிகாரம் இல்லை  என்றும் எழுத்துப்பூர்மாக மற்றும் வாய்மொழியாக உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். ,சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்ற போர்வையில் உணவகங்கள், ஓட்டல்களின் வணிக நடவடிக்கைகளில் காவல்துறை தலையிட்டு அமைதி சீர்குலைப்பது அவமானம் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த 2019 ம்ஆண்டு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்களின் வருகையை பொறுத்து மூடும் நேரம் நேரத்தை நிர்ணயிக்க அவர்களுக்கு  சம்பந்தப்பட்டகடைகளுக்கு உரிமை உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்..உணவகங்கள் மற்றும் ஓட்டல்களின் நேரத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது என்றும் உணவகங்களில் மற்றும் ஓட்டல்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால் மட்டுமே காவல்துறை சட்டப்டி நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ள நீதிபதி வழக்கு முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளார்..
[2/21, 22:25] Sekarreporter 1: மகளிர் அணி பெண் குறித்து அவதூறு பேச்சு குறித்த வழக்கில் குரல் பதிவு சோதனைக்கு உட்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் அ.தி.மு.க., எம்.எல்.ஏ,, மான்ராஜுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மான்ராஜ் உள்ளிட்டோர் மீது அ.தி.மு.க., பெண் நிர்வாகி அளித்த புகாரில், தன்னைப் பற்றி எம்.எல்.ஏ., அவதூறாக, அசிங்கமாக பேசியுள்ளதாகவும், அந்த ஆடியோவையை சிலர் வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து கேட்டபோது எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ., மான்ராஜ், ராமைய்யா பாண்டியன் ஆகியோர் மீது பதிவான வழக்கில், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆடியோவில் உள்ள குரல் எம்.எல்.ஏ.வின் குரல் அல்ல என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து இருவருக்கும் நிபந்தனைகள் அடிப்படையில் நீதிபதி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். எம்.எல்.ஏ. மான்ராஜ் தன்னுடைய குரல் இல்லை என்று கூறுவதால், குரல் பதிவு சோதனைக்கு தன்னை உட்படுத்த வேண்டும் என்று கூடுதல் நிபந்தனையும் நீதிபதி விதித்தார்.

You may also like...