Mr சேகர் ரிப்போட்டர் அவர்களுக்கு நீங்கள் அளித்த surplus teacher case interview நாங்கள் கேட்டோம் உங்களுடைய பேச்சு மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.அதில் நீங்கள் தெளிவாக பேசி உள்ளீர்கள் அதாவது அந்த go விற்கு முன்பு 2016 2017 18 19 ஆகிய ஆண்டுகளில் ஏன் பணி ஒப்புதல் நியமனம் செய்யப்படவில்லை. அரசு பல காரணங்களை கூறி அவர்களுக்கு நியமனங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. என்று அழகாக பேசி உள்ளீர்கள்.

Mr சேகர் ரிப்போட்டர் அவர்களுக்கு நீங்கள் அளித்த surplus teacher case interview நாங்கள் கேட்டோம் உங்களுடைய பேச்சு மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.அதில் நீங்கள் தெளிவாக பேசி உள்ளீர்கள் அதாவது அந்த go விற்கு முன்பு 2016 2017 18 19 ஆகிய ஆண்டுகளில் ஏன் பணி ஒப்புதல் நியமனம் செய்யப்படவில்லை. அரசு பல காரணங்களை கூறி அவர்களுக்கு நியமனங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. என்று அழகாக பேசி உள்ளீர்கள். அதுபோன்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் அவர்கள் கொடுத்த தீர்ப்பை நீங்கள் கோடிட்டு காட்டி உள்ளீர்கள் அதில் தனிநபர் ஆசிரியர்கள் தான் அந்த casec போட்டு உள்ளார்கள் இன்னும் சம்பளம் வாங்காமல் எவ்வளவு சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். என்பதை அழகாகச் சொல்லி உள்ளீர்கள் அரசு மேல்முறையீடு போவதனால் சம்பளம் வாங்காத ஆசிரியர்கள் மேலும் பாதிக்கப்படுகிறார்கள். எங்களுடைய கனிவான வேண்டுகோள் இந்த கோரிக்கையை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் சார்பாக தயவுசெய்து உச்சநீதிமன்றத்தில் நீங்கள் எழுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். Mr sekar உங்கள் பணிக்கு அன்பான நன்றிகள்

 

 

You may also like...