sekarreporter1: அரசின் செயல்பாடுகள் முழுவிச்சுடன் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு சார்பாக தெரிவித்ததை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது

[12/7, 07:29] sekarreporter1: அரசின் செயல்பாடுகள் முழுவிச்சுடன் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு சார்பாக தெரிவித்ததை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது

புளியந்தோப்பு பகுதியில் அதிக மழைநீர் தேங்கிருப்பதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளமாறு ஞானபானு என்பவர் தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையீடு செய்தார்

தமிழ்நாடு அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி
புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதையடுத்து நான்கு நாட்கள் முன்பே போர்க்கால நடவடிக்கையாக அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளது

மேலும் வெள்ள பாதிப்பு பகுதியில் மழைநீர் வெளியேற்ற அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாகவும் நிவாரண மற்றும் மருத்துவ முகாம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளின் துரித நடவடிக்கையாக அரசு செய்து வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் ,14 அமைச்சர்களை மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர்,
ஆவின் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களுக்கு சென்றடைய அனைத்து ஏற்படும் செய்து வருவதாகவும், தேசிய பேரிட மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக அரசு பிளீடர் முத்துக்குமார் தெரிவித்தார்

இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம்

மனுதாரர் ஏதாவது குறை இருந்தால் அரசிடம் தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்
[12/7, 07:29] sekarreporter1: 👍

You may also like...