Sekarreporter1: [4/17, 11:34] Sekarreporter1: https://youtu.be/ubg_bshBVUs [4/17, 11:39] Sekarreporter1: எனது சிறுவயதில் தந்தை இறந்த பிறகு தாயின் அரவணைப்பில் வாழ்ந்து இளம் வழக்கறிஞராகப் கடுமையாக போராடி எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற்றேன் திருமணம் ஆகும்போது 750 ரூபாய் சம்பளத்தில் இருந்தேன் இளம் வழக்கறிஞர் கடுமையாக போராடி கடந்து வந்த பாதையை நினைவு

[4/17, 11:40] Sekarreporter1: [4/17, 11:34] Sekarreporter1: https://youtu.be/ubg_bshBVUs
[4/17, 11:39] Sekarreporter1: எனது சிறுவயதில் தந்தை இறந்த பிறகு தாயின் அரவணைப்பில் வாழ்ந்து இளம் வழக்கறிஞராகப் கடுமையாக போராடி எப்படி வாழ்க்கையில் வெற்றி பெற்றேன் திருமணம் ஆகும்போது 750 ரூபாய் சம்பளத்தில் இருந்தேன் இளம் வழக்கறிஞர் கடுமையாக போராடி கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்து எப்படி கடந்து வந்தேன் என்று வழக்கறிஞர் ஆர்சி பால்கனகராஜ் தனது வாழ்க்கை கடும் போராட்டத்தை நினைவு கூர்ந்து இளம் வக்கீல்களுக்கு ஒரு அறிவுரை போல வக்கீல் ஆர் சி பால்கனகராஜ் கூறுகிறார்
[4/17, 11:46] Sekarreporter1: [4/17, 11:42] Sekarreporter1: https://youtu.be/ubg_bshBVUs
[4/17, 11:45] Sekarreporter1: ட்ரையல் வக்கீலாக அப்போது பணியாற்றிய வக்கீல்கள் அசோகன் knபாட்ஷா ,சுதந்திரம் ,ஆகியோருடன் போட்டி போட்டுக்கொண்டு டிரைல் வழக்குகள் நடத்திய அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொண்டார் ஆர் சி பால்கனகராஜ் வழக்கறிஞர்

You may also like...