sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1796836815456157701?t=rpms7FhWsKN8_1tyJsRb4w&s=08[01/06, 15:01] sekarreporter1: [01/06, 14:56] sekarreporter1: [01/06, 14:56] sekarreporter1: Today’s Federation Executive Committee meeting Resolution[01/06, 14:56] sekarreporter1: 2000 Advocates attended the meeting[01/06, 15:00] sekarreporter1: VER

[01/06, 15:01] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1796836815456157701?t=rpms7FhWsKN8_1tyJsRb4w&s=08
[01/06, 15:01] sekarreporter1: [01/06, 14:56] sekarreporter1: [01/06, 14:56] sekarreporter1: Today’s Federation Executive Committee meeting Resolution
[01/06, 14:56] sekarreporter1: 2000 Advocates attended the meeting
[01/06, 15:00] sekarreporter1: VER

68%

doc 2024-06-…01.46.39.pdf – Read-only

لاک لا کا

B.KARTHIKEYAN, B.Sc., BL., 94431 31133 Secretary

01.06.2024) ف(

திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டை ராஹ்மத் நகர், எல்.எஸ்.மஹாலில் 01.06.2024 அன்று காலை 9.30 மணியளவில் கூட்டமைப்பின் தலைவர் கரூர்.திரு.நா.மாரப்பன், அவர்களின் தலைமையில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.பி.காமராஜ், பொருளாளர் திரு.க.முரளிபாபு, திரு.பி.கார்திகேயன், மண்டல திரு.டி.மைக்கேல்ஸ்டானிஸ்பிரபு முன்னிலையிலும், கூட்டமைப்பின நெல்லை திரு.டி.ஜாகீர்ஹீசைன், வரவேற்புரையில் தொடங்கப்பட்டது. செயலாளார் செயலாளர் ஆகியோர் துணைத்தலைவர் அவர்களின் செயற்குழு ஷகூட்டத்திற்கு ஆலோசகர்கள் திரு.ரங்கநாதன், திரு.ஆர்.வாசுதேவன், திரு.எ.மூர்த்தி ஆகியோரும் பார்கவுன்சில் உறுப்பினர்கள் திரு.பிரசில்லாபாண்டியன், திரு.அய்யாவு திரு.தாழைமுத்தரசு, திரு.செஞ்சிகதிரவன் ஆகியோர்களும் கூட்டமைப்பின் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிறுவனத்தலைவரும் அகில இந்திய பார்கவுன்சில் துணைத்தலைவரும் மூத்தவழக்கறிஞருமான திரு.எஸ்.பிரபாகரன், அவர்களும் துணைத்தலைவர்கள், இணைச்செயலாளர்கள், செய்றுழு உறுப்பினர்கள், தகவல் தொழில் நுட்ப அணிதலைவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்து பின் ஏகமனதாக கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டமைப்பின் துணைதலைவர் C.மரியகுழந்து நன்றி தெரிவித்தார்.

SHU, B.A.B.L.,

SSOCIATIONS OF ESTO TAMILNADU BAR & PONDIO REG. NO 114/2020 FEDERATION

ΑΜ, Μ.Λ.Β.Ι.,

B.COM.B.L.,

You may also like...