[8/7, 12:34] sekarreporter1: Breaking: 15 நாட்களுக்கு மேல் அமலாக்கத்துறையினரால் ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என்ற விவகாரத்தை மட்டும் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றியது உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முக்கிய சட்ட சிக்கல் எழுந்த நிலையில் அரசியல் சாசனம் அமர்வு விசாரிக்க உள்ளது [8/7, 12:34] sekarreporter1: .

 

[8/7, 12:34] sekarreporter1: Breaking:

15 நாட்களுக்கு மேல் அமலாக்கத்துறையினரால் ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என்ற விவகாரத்தை மட்டும் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜி விவகாரத்தில் முக்கிய சட்ட சிக்கல் எழுந்த நிலையில் அரசியல் சாசனம் அமர்வு விசாரிக்க உள்ளது
[8/7, 12:34] sekarreporter1: .

You may also like...