senthil balaji case NRE full arguments சூடான அனல் பறக்கும் வாதம் சரவெடி வாதம்

[6/22, 11:48] sekarreporter1: Mr. Elango says, HCP was filed at 10:30 am on June 14 but the district judge visited the hospital at 5:30 pm and remanded the Minister to judicial custody. A petition was filed to reject the remand but the district judge passed a mechanical order dismissing the petition.
[6/22, 11:49] sekarreporter1: Mr. Elango says Madras HC order shifting Minister to Kauvery Hospital cannot be considered an interim order as per a Supreme Court judgement. Claims it to be an order passed under 167 CrPC though it was passed by exercising writ jurisdiction under Article 226 of the Constitution.
[6/22, 11:49] sekarreporter1: Mr. Elango says, ED claims that at 11 pm on June 13 the Minister had reportedly given a confession on his own accord. He says, there is no whisper on what happened from 9:30 am to 11 pm and there is no record to show what happened from 11 pm till his arrest at 1:39 am on June 14
[6/22, 11:50] sekarreporter1: Mr. Elango requests the Division Bench to now consider the Supreme Court’s judgement in Gurusamy’s case to appreciate the proposition on serving of arrest memo on the person being arrested.
[6/22, 11:50] sekarreporter1: Solicitor General intervenes to say, this is not a trial to argue such things. Mr. Elango says, there is violation of Article 21 (personal liberty) of the Constitution.
[6/22, 11:51] sekarreporter1: Mr. Elango now reads out Madras HC verdict in Nakheeran Gopal’s case when he was arrested under POTA. In that case, it was clearly stated that no person shall be detained without being informed of grounds of arrest and the procedure established by law must be strictly followed.

[6/22, 11:09] sekarreporter1: [6/22, 11:09] sekarreporter1: NRE செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு உகந்த்து என முன் உதாரண sc தீர்ப்புகளை புட்டு புட்டு வைக்கிறார்
[6/22, 11:09] sekarreporter1: [6/22, 11:06] sekarreporter1: 1994 SCC 5 para 40
[6/22, 11:07] sekarreporter1: 2019 SCC 5
[6/22, 11:08] sekarreporter1: para 17
[6/22, 11:09] sekarreporter1: NRE செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு உகந்த்து என முன் உதாரண sc தீர்ப்புகளை புட்டு புட்டு வைக்கிறார்
[6/22, 11:13] sekarreporter1: செந்தில்பாலாஜியை மருத துவமனையில் சேர்க்க பிறபித்த உத்தரவு சரியே செம வாதம் NRE
[6/22, 11:16] sekarreporter1: sc தெளிவாக கூறிவிட்டது. சட்ட நுனுக்கங்களை அள்ளி வீசுகிறார்
[6/22, 11:17] sekarreporter1: [6/22, 11:14] sekarreporter1: நீதிபதிகள் சரமாரி கேள்வி
[6/22, 11:16] sekarreporter1: sc தெளிவாக கூறிவிட்டது. சட்ட நுனுக்கங்களை அள்ளி வீசுகிறார்
[6/22, 11:17] sekarreporter1: வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கப் பிரிவு தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும்

– துஷார் மேத்தா ( அமலாக்கப்பிரிவு)

அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது என தங்கள் தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும்

– என்.ஆர்.இளங்கோ ( செந்தில் பாலாஜி மனைவி தரப்பு)
[6/22, 11:18] sekarreporter1: வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கப் பிரிவு தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும்

– துஷார் மேத்தா ( அமலாக்கப்பிரிவு)

அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது என தங்கள் தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும்

– என்.ஆர்.இளங்கோ ( செந்தில் பாலாஜி மனைவி தரப்பு)
[6/22, 11:23] sekarreporter1: எனவே நீதிபதிகள் இதை ஏற்க வேண்டும்.2004 mhc நக்கீரன் கோபால் வழக்கு தீர்ப்பை பாருங்கள் தயவு செய்து
[6/22, 11:29] sekarreporter1: #BREAKING || செந்தில்பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான்

சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்

#SupremeCourt #SenthilBalaji | #EnforcementDepartment | #chennaihc | #dmk | #edraid | #KauveryHospital | #BypassSurgery
[6/22, 11:29] sekarreporter1: சட்டப்பூர்வ கைதாக இருந்தால் ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

– என்.ஆர்.இளங்கோ
[6/22, 11:46] sekarreporter1: Mr. Elango says Madras HC order shifting Minister to Kauvery Hospital cannot be considered an interim order as per a Supreme Court judgement. Claims it to be an order passed under 167 CrPC though it was passed by exercising writ jurisdiction under Article 226 of the Constitution.
[6/22, 11:47] sekarreporter1: செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது

அதற்கு காரணம் மாற்று நிவாரணமாக ஜாமீன் கோர முடியும்

– என்.ஆர்.இளங்கோ

வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம்

– நீதிபதிகள்
[6/22, 11:48] sekarreporter1: #BREAKING || செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு – உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி செந்தில்பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்

செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது

மாற்று நிவாரணமாக ஜாமீன் கோர முடியும் – செந்தில்பாலாஜி மனைவி தரப்பு

[6/22, 11:53] sekarreporter1: அமைச்சரை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது

என்.ஆர். இளங்கோ
[6/22, 11:53] sekarreporter1: செல்லுபடியாகக் கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதல்ல என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது

அதற்கு காரணம் மாற்று நிவாரணமாக ஜாமீன் கோர முடியும்

– என்.ஆர்.இளங்கோ

வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்வது உயர்நீதிமன்றத்தின் அதிகாரம்

– நீதிபதிகள்

He says, HCP would lie if an order of remand is passed in an absolutely illegal manner. “Therefore, My Lord, my humble submission is that the present habeas corpus petition is both maintainable and entertainable,” Mr. Elango adds.

You may also like...