senthil balaji update 3

  • [6/14, 14:16] sekarreporter1: [6/14, 14:15] sekarreporter1: விசாரிக்க மறுப்பு
    [6/14, 14:15] sekarreporter1: நீதிபதிகள்
    [6/14, 14:15] sekarreporter1: செந்தி்பாலாஜி வழக்கு
    [6/14, 14:16] sekarreporter1: [6/14, 14:15] sekarreporter1: விசாரிக்க மறுப்பு
    [6/14, 14:15] sekarreporter1: நீதிபதிகள்
    [6/14, 14:15] sekarreporter1: செந்தி்பாலாஜி வழக்கு
    [6/14, 14:35] sekarreporter1: chief justice ask to come 4 o clock
    [6/14, 14:35] sekarreporter1: ed officers in PJ court
    [6/14, 14:35] sekarreporter1: seek to remand senthil balaji
    [6/14, 14:36] sekarreporter1: [6/14, 14:31] sekarreporter1: Judge R Sakthivel recused from hearing HCP related to Senthilbalaji [6/14, 14:31] sekarreporter1: chief justice ask to come 4 o clock [6/14, 14:34] sekarreporter1: ed officers in PJ court [6/14, 14:35] sekarreporter1: seek to remand senthil balaji https://sekarreporter.com/6-14-1431-sekarreporter1-judge-r-sakthivel-recused-from-hearing-hcp-related-to-senthilbalaji-6-14-1431-sekarreporter1-chief-justice-ask-to-come-4-o-clock-6-14-1434-sekarreporter1-ed-off/
    [6/14, 14:43] sekarreporter1: https://youtu.be/OuFxL9CtMuU
    [6/14, 14:46] sekarreporter1: நீதிபதி நிஷா பானு பெஞ்ச்
    [6/14, 14:49] sekarreporter1: Now, as per standing instructions, the case will have to be listed for hearing before a Division Bench of Justices J Nisha Banu and D. Bharatha Chakravarthy
    [6/14, 14:50] sekarreporter1: [6/14, 14:49] sekarreporter1: Now, as per standing instructions, the case will have to be listed for hearing before a Division Bench of Justices J Nisha Banu and D. Bharatha Chakravarthy
    [6/14, 14:49] sekarreporter1: .
    [6/14, 14:54] sekarreporter1: செந்தில் பாலாஜி விளக்கை நீதிபதி சக்திவேல் விசாரிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டதால் தற்போது தலைமை நீதி உத்தரவின் பெயரில் ஹை கோர்ட் நீதிபதி நிஷா பானு நீதிபதி பரத் சக்கரவர்த்தி முன்பு செந்தில் பாலாஜி வழக்கு விசாரிக்கப்படும் என்று தகவல் வழியாக உள்ளது
    [6/14, 15:09] sekarreporter1: சென்னை செசன்சு கோர்ட் நீதிபதி அல்லி முன்பு அமுலாக்க வக்கீல் என் ரமேஷ் ஆஜராகி செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார். இதை கேட்ட நீதிபதி மாலை 5 மணிக்கு விசாரிக்கப்படும் என்றார்
    [6/14, 15:17] sekarreporter1: நீதிபதி கிளம்புகிறார்
    [6/14, 15:17] sekarreporter1: remand செய்ய
    [6/14, 15:20] sekarreporter1: நீதிபதி அமுலாக்க பிரிவு மனுவை விசாரிக்க ஒமத்தூர் மருத்துவமனைக்கு தற்போது கிளம்பி சென்று விட்டார்
    [6/14, 15:42] sekarreporter1: செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டது குறித்து சென்னை ஐகோர்ட்டில் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் இந்த மனுவை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எம் சுந்தர் ,சக்திவேல் ஆகியோர் முன்பு மூத்த வக்கீல் என் ஆர் இளங்கோ ஆஜராகி கோரிக்கை வைத்தார் அப்பொழுது அவர் வாதாடும் போது நள்ளிரவில் கைது செய்தது தவறானது மேலும் கைது விவரங்களை அவரது மனைவியிடம் தெரிவிக்கவில்லை இதெல்லாம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது சுப்ரீம் கோர்ட் டி கே பாசு தீர்ப்பின்படி நள்ளிரவில் கைது செய்யக்கூடாது கைது விவரங்களை அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது இதையெல்லாம் அமலாக்க பிரிவு மீறி உள்ளது எனவே செந்தில் பாலாஜி விடுவிக்க வேண்டும் என்று கூறினார் இதை கேட்ட நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்யுங்கள் இந்த மனு மதியம் விசாரணைக் வந்த பிறகு எடுத்து இன்றே விசாரிக்கிறோம் என்று கூறினர் இதை தொடர்ந்து மதியம் மூத்த வக்கீல் கோர்ட்டில் ஆஜராகி வாதாட தொடங்கினார் அப்போது நீதிபதி எம் சுந்தர் குறிப்பிட்டு இந்த வழக்கை விசாரிக்க நீதி சக்திவேல் விசாரிக்க விரும்பவில்லை எனவே இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்று கோப்புகளை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர் இதைத் தொடர்ந்து மூத்த வக்கீல் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா பெஞ்சில் ஆஜராகி இது பற்றி தெரிவித்தார் இதைக் கேட்ட தலைமை நீதிபதி நான்கு மணிக்கு உரிய பிறப்பிப்போம் என்று கூறினார் இதை தொடர்ந்து முத்த வக்கீல் என் ஆர் இளங்கோவும் திமுக வக்கீல்களும் செந்தில் பாலாஜி உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர் இந்த நிலையில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் சென்னை செணன்சு கோர்ட்டில் நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி செந்தில் பாலாஜி காவலில் வைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர் . தற்போது செந்தில் பாலாஜி ஓமந்தூர் மருத்துவமனையில் இருப்பதால் அங்கு சென்று காவல்நீடிப்பு செய்ய வேண்டும் என்றுஅமலாக்க பிரிவு வக்கீல் என் ரமேஷ் கேட்டார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு மருத்துவ மனைக்கு வருகிறேன் என்றார். மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
    [6/14, 15:45] sekarreporter1: [6/14, 15:45] sekarreporter1: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு வருகை

செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு, கைது நடவடிக்கை மேற்கொள்வதற்காக வருகை
[6/14, 15:45] sekarreporter1: .
[6/14, 15:46] sekarreporter1: [6/14, 15:45] sekarreporter1: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு வருகை

செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு, கைது நடவடிக்கை மேற்கொள்வதற்காக வருகை
[6/14, 15:45] sekarreporter1: .
[6/14, 15:54] sekarreporter1: https://youtu.be/XQIznWPfSCc
[6/14, 15:55] sekarreporter1: #BREAKING | அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க அமலாக்கத்துறை சார்பில் நீதிபதி அல்லியிடம் வலியுறுத்தல்

அமைச்சருக்கான அறுவை சிகிச்சையின் அவசியம் குறித்து திமுக வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்

#செந்தில்பாலாஜி #EnforcementDirectorate #SenthilBalajiArrest #EDRaid
[6/14, 16:02] sekarreporter1: அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது

வரும் 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் – சென்னை மாவட்ட முதன்மை அமர்வு
[6/14, 16:03] sekarreporter1: [6/14, 16:02] sekarreporter1: அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி கைது

வரும் 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் – சென்னை மாவட்ட முதன்மை அமர்வு
[6/14, 16:02] sekarreporter1: .
[6/14, 16:14] sekarreporter1: ரீமாண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று இளங்கோ வாதாடுவதற்காக சென்னை திமுக வக்கீல்கள் கோட்டில் அமர்ந்துள்ளார்
[6/14, 16:15] sekarreporter1: ரீமாண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று இளங்கோ வாதாடுவதற்காக சென்னை திமுக வக்கீல்கள் கோட்டில் அமர்ந்துள்ளார்
[6/14, 16:17] sekarreporter1: [6/14, 16:14] sekarreporter1: ரீமாண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று இளங்கோ வாதாடுவதற்காக சென்னை திமுக வக்கீல்கள் கோட்டில் அமர்ந்துள்ளார்
[6/14, 16:17] sekarreporter1: ..
[6/14, 16:29] sekarreporter1: செந்தில்பாலாஜி ஜாமீன் மனு தாக்கல்
[6/14, 16:29] sekarreporter1: செந்தில்பாலாஜி ஜாமீன் மனு தாக்கல்
[6/14, 16:29] sekarreporter1: PJ court
[6/14, 16:35] sekarreporter1: [6/14, 16:34] sekarreporter1: NR elango heated arguments started
[6/14, 16:34] sekarreporter1: PJ court
[6/14, 16:41] sekarreporter1: மூத்த வக்கீல் என் ஆர் இளங்கோ வாதம் 1 சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர் 2 நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது . 3 மனைவியிடம் உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியபடுத்த வேண்டும் அதை செய்யவில்லை
[6/14, 16:46] sekarreporter1: உடல்நிலையை கருதி ஜாமீன் தர வேண்டும்
[6/14, 16:50] sekarreporter1: [6/14, 16:47] sekarreporter1: உடல்நிலையை கருதி ஜாமீன் தர வேண்டும்
[6/14, 16:47] sekarreporter1: DMK advts girirajan ,JP , kj saravanan
[6/14, 16:49] sekarreporter1: பைபாஸ் செய்யும் நிலையில் உள்ளார் கடந்த 24 மணி நேரம் துன்புறுத்தப்பட்டுள்ளார்
[6/14, 16:56] sekarreporter1: அமலாக்க பதிவு சார்பாக மூத்த வக்கீல் ஏ ஆர் எல் சுந்தரேசன் ஆஜராகி வாதாடி வருகிறார் அனைத்தும் சட்டப்படி தான் செய்துள்ளோம் சட்டத்திற்கு உட்பட்டு தான் செய்துள்ளோம் எந்த விதிமுறையும் மீறவில்லை அமலாக்க பிரிவு சட்டப்படி செய்துள்ளோம் கைது குறித்து உறவினர்களிடம் தெரிவித்து விட்டோம் நிறைய ரிமாண்ட் செய்தது சரியானு தான் செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிக்க வேண்டும் அவருக்கு ஜாமீன் வழங்க கடுமையாக எதிர்க்கிறோம்
[6/14, 17:04] sekarreporter1: aag ARL sundaresan heated arguments assist by N Ramesh ed qdvocate/ ed followed all laws we oppose remand objection and bail petition
[6/14, 17:16] sekarreporter1: Elango- I seek three prayers each in alternative of another. First rejection of judicial custody. Second interim bail till the bail application is heard. Third is to immediately transfer him to Kauvery Hospital for medical treatment.
#SenthilBalaji
[6/14, 17:17] sekarreporter1: Additional Solicitor General ARL Sundaresan appears for the ED.
Sundaresan- At the time of remand when your honour asked him if he knew why he was arrested he aswered yes. It was he who refused to accept the ED summons.
#SenthilBalaji
#senthilbalajiraid
#SenthilBalajiarrest
[6/14, 17:17] sekarreporter1: Sundaresan – Rejecting remand now is infructuous since remand has been granted by your honour after considering all opposition and after hearing him.
#SenthilBalaji
[6/14, 17:18] sekarreporter1: Sundaresan- As per law, in PMLA cases, no person should be granted bail till the twin conditions are satisfied. CrPC is applicable as long as it is not in the way of a special enactment. A different yardstick has to be applied in these cases.
#SenthilBalaji
[6/14, 17:18] sekarreporter1: Sundaresan- We have informed the accused. His brother and wife refused to accept phone calls. We have sent emails. Thus, we have complied with all provisional requirements.
#SenthilBalaji
[6/14, 17:18] sekarreporter1: Elango- I seek three prayers each in alternative of another. First rejection of judicial custody. Second interim bail till the bail application is heard. Third is to immediately transfer him to Kauvery Hospital for medical treatment.
#SenthilBalaji
[6/14, 17:19] sekarreporter1: Elango- Offence was in the year 2014. All these years, ED did not want to enquire or arrest. Now they want to arrest since elections are coming in 2024
#SenthilBalaji
[6/14, 17:19] sekarreporter1: Elango- Since 7 am yesterday till 2am today he was interrogated, which is an admitted fact. No family member, friend or advocate was allowed to meet him. Summons was issued for searching the office premises which he corporated with.
#SenthilBalaji
[6/14, 17:20] sekarreporter1: Elango- In 2014 he was having a different portfolio and had a different chamber. Now he is holding a different portfolio, different chamber. I don’t know what the nexus of searching his current chamber is.
#SenthilBalaji
[6/14, 17:21] sekarreporter1: Elango- Thus, arrest is illegal which cannot be given a clean certificate by the court. The ED which always acts in an inhuman manner has acted like that in this case also. The ED which always acts in an inhuman manner has acted like that in this case also. When doctors noted that there were 3 blocks and bypass was necessary, they made ESI doctors come and check him.
#SenthilBalaji
[6/14, 17:21] sekarreporter1: Elango- But they have also agreed with the doctors that he needs immediate surgery. I’m not talking about his Liberty now. I’m talking about his life.
If he does not undergo immediate surgery, his life is in danger. Which is why I plead your honour to consider interim bail on medical grounds.
#SenthilBalaji
[6/14, 18:38] sekarreporter1: செந்தில் பாலாஜி நாளை மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் நீதிபதி அல்லி உத்தரவு அப்பொழுதுதான் காலில் எடுக்கக்கூடிய மனு மீது விசாரிக்க முடியும்
[6/14, 18:40] sekarreporter1: [6/14, 18:37] sekarreporter1: செந்தில் பாலாஜி நாளை மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் நீதிபதி அல்லி உத்தரவு அப்பொழுதுதான் காலில் எடுக்கக்கூடிய மனு மீது விசாரிக்க முடியும்
[6/14, 18:40] sekarreporter1: 🙏🏽
[6/14, 18:47] sekarreporter1: [6/14, 18:47] sekarreporter1: 15 days custody petition. judge order ed to produce senthil balaji tomorrow
[6/14, 18:47] sekarreporter1: ..

You may also like...