அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது”

[4/18, 18:52] sekarreporter1: #BREAKING | “அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது”

நீதிமன்ற உத்தரவு படி ஆக்கிரமிப்புகளை அகற்றாத அம்பை தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

#Ambai #MaduraiHC
[4/18, 18:53] sekarreporter1: Judge name please

You may also like...