Sr adv N R Elango for Senthil Balaji ASG A R L Sundaresan for ED ED counsel appeared thru VC அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி ஐகோட்டில் தொடர்ந்த வழக்கு பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வழக்கு விசாரணை அக்டோபர் 16 தள்ளிவைப்பு

[10/11, 15:23] sekarreporter1: [10/11, 15:17] sekarreporter1: Justice G Jayachandran of #MadrasHighCourt grants time till Oct 16 for Enforcement Directorate Special PP N Ramesh to file a counter affidavit to Minister V Senthilbalaji’s bail plea solely on medical grounds @THChennai
[10/11, 15:17] sekarreporter1: 👍
[10/11, 15:23] sekarreporter1: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி ஐகோட்டில் தொடர்ந்த வழக்கு

பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கு விசாரணை அக்டோபர் 16 தள்ளிவைப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது

அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை – செந்தில் பாலாஜி தரப்பு

ஸ்டான்லி மருத்துவமனையில் 9 மருத்துவர்கள் செய்த மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டது

நீதிபதி ஜெயச்சந்திரன்

You may also like...