அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அந்த தீர்ப்புக்கு தடையானை கோரப்பட்டது* *ஆனால் மாண்புமிகு நீதி அரசர்கள் அந்த தீர்ப்புக்கு தடையானை வழங்க மறுத்து விட்டார்கள்*.

💢💢💢💢💢💢💢
*முக்கிய தகவல்*
💢💢💢💢💢💢💢
அனைத்து உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளி நிர்வாகிகளுக்கு இனிய மாலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏 *ஆசிரியர் பணி நியமனம் சார்பான வழக்கில் நமக்கு சாதகமான தீர்ப்பை கடந்த 31.03.2021 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.*

*இதை எதிர்த்து அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அந்த தீர்ப்புக்கு தடையானை கோரப்பட்டது*

*ஆனால் மாண்புமிகு நீதி அரசர்கள் அந்த தீர்ப்புக்கு தடையானை வழங்க மறுத்து விட்டார்கள்*.

*14 எ ஆக்ட் அதற்கு மட்டுமே தடையானை கொடுக்கப்பட்டுள்ளது*. அதாவது பகுதி நேர சுயநிதி பள்ளிகளுக்கு முழு நிதி உதவி வழங்கலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மட்டுமே தடையானை கொடுக்கப்பட்டுள்ளது.

*இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நமது வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது*.*இரு தரப்பு வாதங்களும் ஏறக்குறைய நிறைவு பெற்று விட்டன. மேலும் காலதாமதத்தை தவிர்க்க வேண்டி உச்சநீதிமன்ற பதிவாளர் இடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது*.

*தற்பொழுது உச்ச நீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால் வருகின்ற ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி நமது வழக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.*

*வரும் ஜனவரி மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத இரண்டாம் வாரத்திலோ இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.*
🙏🙏🙏🙏🙏🙏👆
[12/22, 20:31] sekarreporter1

You may also like...