கவுன்சிலிங் இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது எனவே தமிழக அரசு உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி சாமிநாதன்

[5/17, 11:30] Sekarreporter: கவுன்சிலிங் இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது எனவே தமிழக அரசு உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி சாமிநாதன் தீர்ப்பில் கூறியுள்ளார்
[5/17, 11:30] Sekarreporter: தமிழகத்திலுள்ள ஆயுர்வேதக் கல்லூரிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவுன்சிலிங் இல்லாமல் சேர்த்ததால் அவரது சேர்க்கை செல்லாது என்று தமிழக அரசு அறிவித்தது இதை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் ஆயுர்வேதம் மற்றும் ஏனையவர்கள் வழக்கு தாக்கல் செய்தது இந்த வழக்கை நீதிபதி சாமிநாதன் விசாரித்தார் கல்லூரிகள் சார்பாக வக்கீல்கள் கந்தன் துரைசாமி ஸ்ரீ சரண் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள் அவர்கள் வாதாடும் போது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் அனுப்பாமல் காலியாக உள்ள இடங்களில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை சேர்த்ததில் எந்த தவறும் இல்லை அரசு கவுன்சிலிங் மூலம் மாணவர்களை அனுப்பாததால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் காலியிடங்களில் சேர்த்தது தவறில்லை எனவே அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர் இதைக் கேட்ட நீதிபதி சாமிநாதன் காலியாக உள்ள இடங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தான் கல்லூரிகள் சேர்த்தது இதில் எந்த தவறும் இல்லை எனவே இந்த மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கொடுக்க வேண்டும் இவர்களுக்கு ஹால் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்
[5/17, 11:31] Sekarreporter: கவுன்சிலிங் இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது எனவே தமிழக அரசு உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி சாமிநாதன் தீர்ப்பில் கூறியுள்ளார்
[5/17, 11:31] Sekarreporter: தமிழகத்திலுள்ள ஆயுர்வேதக் கல்லூரிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவுன்சிலிங் இல்லாமல் சேர்த்ததால் அவரது சேர்க்கை செல்லாது என்று தமிழக அரசு அறிவித்தது இதை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் ஆயுர்வேதம் மற்றும் ஏனையவர்கள் வழக்கு தாக்கல் செய்தது இந்த வழக்கை நீதிபதி சாமிநாதன் விசாரித்தார் கல்லூரிகள் சார்பாக வக்கீல்கள் கந்தன் துரைசாமி ஸ்ரீ சரண் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள் அவர்கள் வாதாடும் போது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் அனுப்பாமல் காலியாக உள்ள இடங்களில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை சேர்த்ததில் எந்த தவறும் இல்லை அரசு கவுன்சிலிங் மூலம் மாணவர்களை அனுப்பாததால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் காலியிடங்களில் சேர்த்தது தவறில்லை எனவே அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர் இதைக் கேட்ட நீதிபதி சாமிநாதன் காலியாக உள்ள இடங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தான் கல்லூரிகள் சேர்த்தது இதில் எந்த தவறும் இல்லை எனவே இந்த மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கொடுக்க வேண்டும் இவர்களுக்கு ஹால் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்
[5/17, 11:32] Sekarreporter: [5/17, 11:21] Sekarreporter: CORAM THE HON’BLE Mr. JUSTICE G.R.SWAMINATHAN W. P.Nos. 693, 695, 12761, 12182, 12188, 12193, 12476, 12485, 12486, 12482, 12489, 12491 and 12585 of 2022 and W.M.P.Nos.740, 9238, 11388, 11389, 12218, 742, 9233, 11641, 11636, 11632, 11939, 11940, 11941, 11946, 11948, 11935, 11936, 11938, 11954, 11956, 11951, 11952, 12040, 12041 and 12042 of 2022 W.P.No.693 of 2022 Nandha Ayurveda Medical College and Hospital rep. by its Chairman, Pitchandampalayam Post, Erode – 638 052. ..Petitioner https://sekarreporter.com/coram-the-honble-mr-justice-g-r-swaminathan-w-p-nos-693-695-12761-12182-12188-12193-12476-12485-12486-12482-12489-12491-and-12585-of-2022-and-w-m-p-nos-740-9238-11388-11389-12218/
[5/17, 11:29] Sekarreporter: கவுன்சிலிங் இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது எனவே தமிழக அரசு உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி சாமிநாதன் தீர்ப்பில் கூறியுள்ளார்
[5/17, 12:05] Sekarreporter: https://youtu.be/39FH0XDe7qY

You may also like...