காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் காசிக்கு செல்வதற்கு உடனே பதிவு செய்யவும். Register at https://kashitamil.iitm.ac.in பதிவு செய்ய கடைசி நாள் 07/11/22. P.J.Anitha Advocate Central Govt Standing Counsel

[11/3, 11:35] Anitha Advtvbjp: வணக்கம்.

நம் பாரதப் பிரதமரின் “ஒரே பாரதம் உன்னத பாரதம்” திட்டத்தின் கீழ் காசி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சார தொடர்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்வு “காசி தமிழ் சங்கமம்.” இந்த நிகழ்வில் தமிழகத்திலிருந்து 2500 நபர்களை தேர்வு செய்து காசிக்கு அழைத்து செல்ல இருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் சென்றுவர ஏசி ரயில் பயணம், தங்குமிடம், தமிழ்நாட்டு உணவு மற்றும் காசி அயோத்தியா சுற்றுலா ஆகியவை முற்றிலும் இலவசம். இந்த அரிய வாய்ப்பில் அனைவரையும் பங்கெடுத்து பயன்பெற உடனடியாக பதிவு செய்ய ஊக்குவிக்கும் படி தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அனைவரையும் இந்த புனித பயணத்தில் பங்கு பெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது நமக்கு மிகப்பெரும் புண்ணியம் ஆகும்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் காசிக்கு செல்வதற்கு உடனே பதிவு செய்யவும்.

Register at https://kashitamil.iitm.ac.in
பதிவு செய்ய கடைசி நாள் 07/11/22.

P.J.Anitha
Advocate
Central Govt Standing Counsel
[11/3, 11:40] Sekarreporter 1: Super

You may also like...