கேரளாவின் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி மீதான மத்திய அரசின் தடையை நீக்கி, ஒளிபரப்பு உரிமத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு; தேசப்பாதுகாப்பு என்று கூறி குடிமக்களின் உரிமையை மறுக்க கூடாது” என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தல் #MediaOne #SupremeCourtOfIndia #Nakkheeran

கேரளாவின் ‘மீடியா ஒன்’ தொலைக்காட்சி மீதான ஒன்றிய அரசின் தடையை நீக்கி, ஒளிபரப்பு உரிமத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு; தேசப்பாதுகாப்பு என்று கூறி குடிமக்களின் உரிமையை மறுக்க கூடாது” என்று தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

#MediaOne #SupremeCourtOfIndia #Nakkheeran

You may also like...