கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக கோயில் நிலங்களை பயன்படுத்தக் கூடாது”

[8/23, 14:48] Sekarreporter: கோயில் புறம்போக்கு

கோயில் புறம்போக்கு நிலத்தை, கோயில் பயன்பாட்டுக்குத் தவிர இதர பயன்பாடுகளுக்கு வருவாயத் துறை பயன்படுத்திடக் கூடாது.

இந்நிலங்களில் நிரந்தரக் கட்டடம் எழுப்பக் கூடாது.

இந்நிலத்தின் மீதான உரிமை மூலம் (title) வருவாயத் துறையிடம் உள்ளது. ஆனால் possessory right மற்றும் enjoyment right நிரந்தரமாக (perpetual right) திருக்கோயில் வசம் தான் உள்ளது.

அணையரின் தடையின்மைச் சான்று பெறாமல் கோயில் புறம்போக்கு நிலத்தை வேறு வகைப்படுத்தி (reclassify) பட்டா வழங்கிடக் கூடாது.
[8/23, 14:49] Sekarreporter: “கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக கோயில் நிலங்களை பயன்படுத்தக் கூடாது”

* அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

* கோயில் நிலத்தை கிராம நத்தமாக வகைமாற்றம் செய்து, 81 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
வழங்கியதாக குற்றச்சாட்டு
[8/23, 14:49] Sekarreporter: W.P.No.34496 of 2012
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 02.08.2021
CORAM:
THE HONOURABLE MR.JUSTICE G.K.ILANTHIRAIYAN
W.P.No.34496 of 2012
and
M.P.No.1 of 2012
IDOL of Arulmighu Subramania Swamy Temple,
Represented by Hereditary Trustee,
S.S.Nandhakumar,
Vaiappamalai,
Thiruchengodu Taluk,
Namakkal District. … Petitioner
Vs.
1. The District Collector,
Namakkal,
Nmakkal District.
2. The District Revenue Officer,
Namakkal,
Nmakkal District.
3. The Revenue Divisional Officer,
Thiruchengodu,
Thiruchengodu Taluk,
Namakkal District.
4. The Tashildar,
Thiruchengodu,
Thiruchengodu Taluk,
Namakkal District.
1/12 https://www.mhc.tn.gov.in/judis/

You may also like...