சட்டக் கருத்தரங்கம் சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் _மானமிகு_ *என்.ஆர்.இளங்கோ* எம்.பி. தலைமையில்

*பெரியார்* *திடலில்*
*ஓர்*
*திராவிட* *இடி* *முழக்கம்* !
————————-
திராவிட முன்னேற்றக் கழகத் சட்டத்துறையின் சார்பில்  ” _அரசியலமைப்பு_ _சட்டமும்_ _ஆளுநரின்_ _அதிகார_ _எல்லையும்_ ‘- என்ற தலைப்பில் ஆயிரத்திற்கு ஏற்பட்ட கழக வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் சட்டக் கருத்தரங்கம் சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் _மானமிகு_ *என்.ஆர்.இளங்கோ* எம்.பி. தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கின் கருப்பொருளாய் ஆராயப்பட்ட தலைப்பின் வழி நின்று எனது கருத்துரையை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன். *ஜனவரி* – *9* அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்புகளை மீறிய ஆளுநர் ஆர்.என். ரவியின் அரசியலமைப்பு அத்து மீறல்களும், ஜனவரி-14 சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் அக்ரஹாரத்து  கோமாளி சோவின் துக்ளக் இதழின் 53 வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சும் திராவிட சூரியனான  நம் கழகத் தலைவர் தளபதியின் “திராவிட மாடல்” நல்லாட்சியின் சாதனைகளை தாங்கிக் கொள்ள முடியாமல்  தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் காழ்புணர்ச்சி கொண்ட பேச்சுகளை இங்குள்ள சில ஏடுகள் முன்னிலைப்படுத்தி தங்களது ஆரிய அடிவருடித்தனத்தை  நிரூபித்துக் கொண்டிருந்த வேளையில் திமுக சட்டத்துறை இக்கருத்தரங்கத்தின் மூலமாக “நாங்கள் கூடி கரைகின்ற காக கூட்டங்கள் அல்ல சமூகத்திற்கு நலம் பயக்கும்  கூடி பொழிகின்ற மேக கூட்டங்கள்” என்பதை நிரூபிக்கும் வகையில் கருத்தரங்கம் திகழ்ந்தது  என்றால் மிகையாகாது. *என்.ஆர்.இளங்கோ* _அவர்களின்_ _தலைமையுரை_ : கருத்தரங்கிற்கு தலைமையேற்று பேசிய சட்டத்துறை செயலாளர் அவர்கள்,   தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் அரசு தயாரித்த அனுமதிக்கப்பட்ட உரையில் இல்லாத பகுதிகளை  ஆளுநர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க முதல்வர் யாரிடம் ஆலோசனை பெற்றார்? குருமூர்த்தியின் குதர்க்கமான கேள்விக்கு _பகுத்தறிவு_ _பகலவன்_ தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா , *தமிழினத்* *தலைவர்*  *கலைஞர்* ஆகியோரிடம் கற்ற சுயமரியாதை, பகுத்தறிவு, தன்மானம் இன,மொழி உணர்வு ஆகியவற்றை ஆலோசனையாக  பெற்றார் என்று பதிலடி கொடுத்தார். சட்டத்துறையின் இந்த கருத்தரங்கிற்கு அனுமதி அளித்த *முதல்வருக்கு* நன்றி நவிழ்ந்து இது ஓர் தொடக்கம்! திராவிட இன எழுச்சிக்கு வித்திடும் இந்த எழுச்சி பயணம் எதிர்வரும் காலத்திலும் கழகத்   *தலைவரின்* *தலைமையில்*   தொடரும் என்று தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.  சிறப்புரையில் முதலாவதாக பேசிய சட்டத்துறையின் தலைவரும்  மேனாள் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருமான _மூத்த_ _வழக்கறிஞர்_ *இரா.விடுதலை* அவர்கள் *பேரறிஞர்* *அண்ணா* கூறியது போல் ” _திமுகழகத்தின்_ _கூட்டங்கள்_ _அரசியல்_ _அறிவூட்டும்_மாலை__ _நேர_ _பல்கலைக்கழக_ _வகுப்புக்கள்_ “- என்பதை நிரூபிக்கும் வகையில் தனது ஆழ்ந்த அரசியலமைப்பு சட்ட நுட்பத்தினை பறைசாற்றும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஆளுநருக்கான  தகுதிகளையும் அவரின் கடமைகளையும் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சரத்துகளை குறிப்பிட்டு அலசி ஆராய்ந்து ஆய்வு பாடம் நடத்தினார். அரசியலமைப்பு நிர்ணய சபையில் ஆளுநர் நியமனம் குறித்து விவாதம் வந்தபோது அண்ணல் அம்பேத்கர் அதற்கு பதில் அளித்த காரணத்தை விளக்கி அனைவரின் கவனத்தையும் 1949 ஆண்டு நடந்த அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதத்திற்கு நம்மை அழைத்துச் சென்றார். _மேனாள்_ _நீதியரசர்_ _மாண்புமிகு_ *கே.சந்துரு* பேசுகையில் தனக்கே உரிய எளிய நடை பேச்சால் ஆளுநர் என்பவர் தனிமனித வெறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அரசியலமைப்பின் கடமைகளை செய்ய வேண்டும்.ஆனால் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளம்,ஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநில ஆளுநர்கள் பாஜகவின் ஊது குழலாக மக்களாட்சி முறைக்கு எதிராக செயல்பட்டு வருவதையும் சட்டங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஆறு மாதம் காலம் கடந்தும் கையெழுத்து போடாமல் காலதாமதப்படுத்தும் ஆளுநரின் மக்கள் விரோத போக்கை கடுமையாக சாடினார். குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்காக ஆய்வு குழுவை மாண்புமிகு முதல்வர் அமைத்தார் அதில் தான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அளித்த அறிக்கையை கொண்டு அவசர சட்டம் மற்றும் நிரந்தர சட்டம் இரண்டு கோப்புகளிலும் கையெழுத்திடாமல் சூதாட்ட நிறுவனங்களின் முதலாளிகளோடு கைகோர்த்து ஆளுநர் விளையாடிய அரசியல் சூதாட்டத்தை அம்பலப்படுத்தினார். பல்கலைக்கழகங்களின்  வேந்தராக தொடரும் ஆளுநர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள்  நியமனத்தில் செய்யும் முறைகேடுகளை முன்னிறுத்தி தன் சிறப்புரையை நிறைவு செய்தார். இறுதியாக பேசிய _திராவிட_ _கழகத்தின்_ _தலைவர்_ _மானமிகு_ _ஆசிரியர்_ _அய்யா_ *கி.வீரமணி* அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் அதிகார வரம்புகளையும் அதை மீறி தற்போது  தமிழ்நாட்டின் ஆளுநர் நிகழ்த்தி வரும் அரசியல் கூத்துகளையும் இவற்றையெல்லாம் ஏவுகின்ற நாக்பூர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஏவலாளியாக ஆர்.என்.ரவி இருந்து வருவதையும் “ஞான கங்கை” எனும் கோல்வாக்கர் எழுதிய சனாதான நவீன மனு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் படித்துவிட்டு அதை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த ஆளுநர் துடித்துக் கொண்டு தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடத்த நினைக்கின்றார் என குற்றம் சாட்டி அது கலைஞரின் கொள்கை மகன் மாண்புமிகு தமிழக முதல்வர் இருக்கும் வரை நடக்காது என்று பதிலடி கொடுத்தார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மக்கள் நலனுக்காக கொண்டு வரும் சட்டங்களை கால வரையறை இன்றி கிடப்பில் போடுவதால் ஆளுநர் மாளிகை ஓர் ” *ஊறுகாய்* *ஜாடியாக* ” உள்ளதாகவும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஆளுநர் மக்கள் விரோத போக்கோடு செயல்படுவதாக ஆதாரங்களோடு தனது குற்றச்சாட்டினை எடுத்து வைத்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் போன்ற உயர் பொறுப்புகளில் உள்ளவர்களை திரும்ப பெறுவதற்கு உள்ள நடைமுறைபோல் ஆளுநரையும் திரும்பப் பெறுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதற்கு திமுக கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.ஆர்.என்.ரவிக்கு மட்டுமல்லாது இனி வரும் ஆளுநர்களுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் இதை நடத்திக் காட்டும் தகுதியும் திறனும் நிறைந்த தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி *மு.க* . *ஸ்டாலின்* ஒருவர் மட்டும்தான். எப்படி இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நிறைவேற்றி விடாமல் செய்ததால் தனது சட்ட அமைச்சர் பதவியை விட்டு அண்ணல் அம்பேத்கர் விலகினார். ஆனால் அதே சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி அதை நாடு முழுவதும் விரிவுபடுத்த மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசின் மூலமாக சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகை செய்த *தமிழினத்* *தலைவர்* *கலைஞரின்* கொள்கை வாரிசு நமது *முதல்வர்* தன் தந்தையின் வழியில் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களின் பதவியைப் பறிக்கும் சட்ட திருத்தத்தை திமுக முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! என கொள்கை முழக்கம் செய்து தனது எழுச்சி உரையை நிறைவு செய்தார். இந்த கருத்தரங்கம் ஆரிய சனாதனத்திற்கு எதிரான இடி முழக்கமாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் திராவிட பேரிகையாவும் கொள்கை முழக்கமாகவும் திகழ்ந்தது.அரங்கிற்குள் கருத்து மழை பொழிந்து அதே வேளையில் அரங்கிற்கு வெளியில் சாரல் மழை பொழிந்ததுது. கழக அரசு அமைந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கழக வழக்கறிஞர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட கழக உறவுகள் ஒன்றிணைய ஓர் உன்னத களமாக அமைந்தது இந்த கருத்தரங்கம். கழக சட்டத்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் கழகத் தலைவரால் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் ஆற்றலோடு அரும்பணியாற்றி கழக சட்டத்துறையை புதிய பரிமாணத்திற்கு அழைத்துச் செல்லும் ஆக்கப்பூர்வ பணியை சிறப்புடன் செய்திருந்தார்கள். மாநாடு போல கருத்தரங்கம் நடைபெற உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இனி வரும் காலம் கழகத் தலைவர் தளபதின் கொள்கையை இந்தியத் துணைக் கண்ட முழுவதற்கும் எடுத்துச் செல்லும் வகையில் சட்டத்துறை பயணிக்கும் என்பதை இந்த கருத்தரங்கத்தின் வாயிலாக அகில இந்தியா முழுவதற்கும் திமுக கழக சட்டத்துறை விளங்கும் என்பதை உணர்த்தும் பிரகடனமாகவும் கற்றறிந்த கழக வழக்கறிஞர்களை பட்டை தீட்டும் கருத்து பட்டறையாகவும் திகழ்ந்தது என்பதனை எனது கருத்தாக இங்கே பகிர்கின்றேன். 🙏 🙏🙏 _இப்படிக்கு_ , _செந்தமிழ்_ _செல்வன்_ , *சி.ஜெயபிரகாஷ்* , _கழக_ _வழக்கறிஞர்_ 🙏🙏🙏*பெரியார்* *திடலில்*
*ஓர்*
*திராவிட* *இடி* *முழக்கம்* !
————————-
திராவிட முன்னேற்றக் கழகத் சட்டத்துறையின் சார்பில்  ” _அரசியலமைப்பு_ _சட்டமும்_ _ஆளுநரின்_ _அதிகார_ _எல்லையும்_ ‘- என்ற தலைப்பில் ஆயிரத்திற்கு ஏற்பட்ட கழக வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் சட்டக் கருத்தரங்கம் சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் _மானமிகு_ *என்.ஆர்.இளங்கோ* எம்.பி. தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கின் கருப்பொருளாய் ஆராயப்பட்ட தலைப்பின் வழி நின்று எனது கருத்துரையை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன். *ஜனவரி* – *9* அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்புகளை மீறிய ஆளுநர் ஆர்.என். ரவியின் அரசியலமைப்பு அத்து மீறல்களும், ஜனவரி-14 சென்னை மியூசிக் அகாடமி அரங்கில் அக்ரஹாரத்து  கோமாளி சோவின் துக்ளக் இதழின் 53 வது ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சும் திராவிட சூரியனான  நம் கழகத் தலைவர் தளபதியின் “திராவிட மாடல்” நல்லாட்சியின் சாதனைகளை தாங்கிக் கொள்ள முடியாமல்  தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் காழ்புணர்ச்சி கொண்ட பேச்சுகளை இங்குள்ள சில ஏடுகள் முன்னிலைப்படுத்தி தங்களது ஆரிய அடிவருடித்தனத்தை  நிரூபித்துக் கொண்டிருந்த வேளையில் திமுக சட்டத்துறை இக்கருத்தரங்கத்தின் மூலமாக “நாங்கள் கூடி கரைகின்ற காக கூட்டங்கள் அல்ல சமூகத்திற்கு நலம் பயக்கும்  கூடி பொழிகின்ற மேக கூட்டங்கள்” என்பதை நிரூபிக்கும் வகையில் கருத்தரங்கம் திகழ்ந்தது  என்றால் மிகையாகாது. *என்.ஆர்.இளங்கோ* _அவர்களின்_ _தலைமையுரை_ : கருத்தரங்கிற்கு தலைமையேற்று பேசிய சட்டத்துறை செயலாளர் அவர்கள்,   தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் அரசு தயாரித்த அனுமதிக்கப்பட்ட உரையில் இல்லாத பகுதிகளை  ஆளுநர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க முதல்வர் யாரிடம் ஆலோசனை பெற்றார்? குருமூர்த்தியின் குதர்க்கமான கேள்விக்கு _பகுத்தறிவு_ _பகலவன்_ தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா , *தமிழினத்* *தலைவர்*  *கலைஞர்* ஆகியோரிடம் கற்ற சுயமரியாதை, பகுத்தறிவு, தன்மானம் இன,மொழி உணர்வு ஆகியவற்றை ஆலோசனையாக  பெற்றார் என்று பதிலடி கொடுத்தார். சட்டத்துறையின் இந்த கருத்தரங்கிற்கு அனுமதி அளித்த *முதல்வருக்கு* நன்றி நவிழ்ந்து இது ஓர் தொடக்கம்! திராவிட இன எழுச்சிக்கு வித்திடும் இந்த எழுச்சி பயணம் எதிர்வரும் காலத்திலும் கழகத்   *தலைவரின்* *தலைமையில்*   தொடரும் என்று தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.  சிறப்புரையில் முதலாவதாக பேசிய சட்டத்துறையின் தலைவரும்  மேனாள் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருமான _மூத்த_ _வழக்கறிஞர்_ *இரா.விடுதலை* அவர்கள் *பேரறிஞர்* *அண்ணா* கூறியது போல் ” _திமுகழகத்தின்_ _கூட்டங்கள்_ _அரசியல்_ _அறிவூட்டும்_மாலை__ _நேர_ _பல்கலைக்கழக_ _வகுப்புக்கள்_ “- என்பதை நிரூபிக்கும் வகையில் தனது ஆழ்ந்த அரசியலமைப்பு சட்ட நுட்பத்தினை பறைசாற்றும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஆளுநருக்கான  தகுதிகளையும் அவரின் கடமைகளையும் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சரத்துகளை குறிப்பிட்டு அலசி ஆராய்ந்து ஆய்வு பாடம் நடத்தினார். அரசியலமைப்பு நிர்ணய சபையில் ஆளுநர் நியமனம் குறித்து விவாதம் வந்தபோது அண்ணல் அம்பேத்கர் அதற்கு பதில் அளித்த காரணத்தை விளக்கி அனைவரின் கவனத்தையும் 1949 ஆண்டு நடந்த அரசியலமைப்பு நிர்ணய சபை விவாதத்திற்கு நம்மை அழைத்துச் சென்றார். _மேனாள்_ _நீதியரசர்_ _மாண்புமிகு_ *கே.சந்துரு* பேசுகையில் தனக்கே உரிய எளிய நடை பேச்சால் ஆளுநர் என்பவர் தனிமனித வெறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அரசியலமைப்பின் கடமைகளை செய்ய வேண்டும்.ஆனால் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளம்,ஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநில ஆளுநர்கள் பாஜகவின் ஊது குழலாக மக்களாட்சி முறைக்கு எதிராக செயல்பட்டு வருவதையும் சட்டங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஆறு மாதம் காலம் கடந்தும் கையெழுத்து போடாமல் காலதாமதப்படுத்தும் ஆளுநரின் மக்கள் விரோத போக்கை கடுமையாக சாடினார். குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதற்காக ஆய்வு குழுவை மாண்புமிகு முதல்வர் அமைத்தார் அதில் தான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அளித்த அறிக்கையை கொண்டு அவசர சட்டம் மற்றும் நிரந்தர சட்டம் இரண்டு கோப்புகளிலும் கையெழுத்திடாமல் சூதாட்ட நிறுவனங்களின் முதலாளிகளோடு கைகோர்த்து ஆளுநர் விளையாடிய அரசியல் சூதாட்டத்தை அம்பலப்படுத்தினார். பல்கலைக்கழகங்களின்  வேந்தராக தொடரும் ஆளுநர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள்  நியமனத்தில் செய்யும் முறைகேடுகளை முன்னிறுத்தி தன் சிறப்புரையை நிறைவு செய்தார். இறுதியாக பேசிய _திராவிட_ _கழகத்தின்_ _தலைவர்_ _மானமிகு_ _ஆசிரியர்_ _அய்யா_ *கி.வீரமணி* அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் அதிகார வரம்புகளையும் அதை மீறி தற்போது  தமிழ்நாட்டின் ஆளுநர் நிகழ்த்தி வரும் அரசியல் கூத்துகளையும் இவற்றையெல்லாம் ஏவுகின்ற நாக்பூர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஏவலாளியாக ஆர்.என்.ரவி இருந்து வருவதையும் “ஞான கங்கை” எனும் கோல்வாக்கர் எழுதிய சனாதான நவீன மனு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் படித்துவிட்டு அதை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த ஆளுநர் துடித்துக் கொண்டு தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடத்த நினைக்கின்றார் என குற்றம் சாட்டி அது கலைஞரின் கொள்கை மகன் மாண்புமிகு தமிழக முதல்வர் இருக்கும் வரை நடக்காது என்று பதிலடி கொடுத்தார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மக்கள் நலனுக்காக கொண்டு வரும் சட்டங்களை கால வரையறை இன்றி கிடப்பில் போடுவதால் ஆளுநர் மாளிகை ஓர் ” *ஊறுகாய்* *ஜாடியாக* ” உள்ளதாகவும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஆளுநர் மக்கள் விரோத போக்கோடு செயல்படுவதாக ஆதாரங்களோடு தனது குற்றச்சாட்டினை எடுத்து வைத்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் போன்ற உயர் பொறுப்புகளில் உள்ளவர்களை திரும்ப பெறுவதற்கு உள்ள நடைமுறைபோல் ஆளுநரையும் திரும்பப் பெறுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதற்கு திமுக கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.ஆர்.என்.ரவிக்கு மட்டுமல்லாது இனி வரும் ஆளுநர்களுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் இதை நடத்திக் காட்டும் தகுதியும் திறனும் நிறைந்த தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி *மு.க* . *ஸ்டாலின்* ஒருவர் மட்டும்தான். எப்படி இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை நிறைவேற்றி விடாமல் செய்ததால் தனது சட்ட அமைச்சர் பதவியை விட்டு அண்ணல் அம்பேத்கர் விலகினார். ஆனால் அதே சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி அதை நாடு முழுவதும் விரிவுபடுத்த மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசின் மூலமாக சட்ட திருத்தம் கொண்டு வர வழிவகை செய்த *தமிழினத்* *தலைவர்* *கலைஞரின்* கொள்கை வாரிசு நமது *முதல்வர்* தன் தந்தையின் வழியில் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் ஆளுநரின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் ஆளுநர்களின் பதவியைப் பறிக்கும் சட்ட திருத்தத்தை திமுக முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! என கொள்கை முழக்கம் செய்து தனது எழுச்சி உரையை நிறைவு செய்தார். இந்த கருத்தரங்கம் ஆரிய சனாதனத்திற்கு எதிரான இடி முழக்கமாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் திராவிட பேரிகையாவும் கொள்கை முழக்கமாகவும் திகழ்ந்தது.அரங்கிற்குள் கருத்து மழை பொழிந்து அதே வேளையில் அரங்கிற்கு வெளியில் சாரல் மழை பொழிந்ததுது. கழக அரசு அமைந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கழக வழக்கறிஞர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட கழக உறவுகள் ஒன்றிணைய ஓர் உன்னத களமாக அமைந்தது இந்த கருத்தரங்கம். கழக சட்டத்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் கழகத் தலைவரால் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் ஆற்றலோடு அரும்பணியாற்றி கழக சட்டத்துறையை புதிய பரிமாணத்திற்கு அழைத்துச் செல்லும் ஆக்கப்பூர்வ பணியை சிறப்புடன் செய்திருந்தார்கள். மாநாடு போல கருத்தரங்கம் நடைபெற உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இனி வரும் காலம் கழகத் தலைவர் தளபதின் கொள்கையை இந்தியத் துணைக் கண்ட முழுவதற்கும் எடுத்துச் செல்லும் வகையில் சட்டத்துறை பயணிக்கும் என்பதை இந்த கருத்தரங்கத்தின் வாயிலாக அகில இந்தியா முழுவதற்கும் திமுக கழக சட்டத்துறை விளங்கும் என்பதை உணர்த்தும் பிரகடனமாகவும் கற்றறிந்த கழக வழக்கறிஞர்களை பட்டை தீட்டும் கருத்து பட்டறையாகவும் திகழ்ந்தது என்பதனை எனது கருத்தாக இங்கே பகிர்கின்றேன். 🙏 🙏🙏 _இப்படிக்கு_ , _செந்தமிழ்_ _செல்வன்_ , *சி.ஜெயபிரகாஷ்* , _கழக_ _வழக்கறிஞர்_ 🙏🙏🙏

You may also like...