தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆதரவற்றோர், முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிபதிகள் R.சுரேஷ்குமார், G.அருள்முருகன் கேள்வி

தமிழகத்தில் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்களுக்கான பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா?? – ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி

தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆதரவற்றோர், முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க உரிய உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிபதிகள் R.சுரேஷ்குமார், G.அருள்முருகன் கேள்வி

அனைத்து மாவட்டங்களிலும் மூத்த குடிமக்களுக்கான இல்லங்களை அமைக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சமூக நலத்துறை செயலருக்கு உத்தரவு

You may also like...