தீர்ப்பாயம் : எண்ணெயை அகற்றுவதற்கான என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எவ்வாறு முழுமையாக அகற்றப்படும் என இன்று பிற்பகலில் அரசும், TNPCB ஆகியவை தெரிவிக்க வேண்டும்

[12/12, 13:11] sekarreporter1: [12/12, 13:05] sekarreporter1: [Ngt judge சரமாரி கேள்வி adv abdul saleem 12/12, 12:57] sekarreporter1: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசு தரப்பு பதில் [12/12, 12:59] sekarreporter1: 5 நாள் ஆன பின்னரும்கூட எண்ணெய் தடுப்பு மிதவைகள் அமைக்கப்படவில்லை என அரசு கூறும் பதில் திருப்தியளிக்கவில்லை. இது ஒரு நெருக்கடி நிலை என்பது தெரியவில்லையா? என அரசுக்குத் தீர்ப்பாயம் கேள்வி. [12/12, 12:59] sekarreporter1: #ennoreoilspill NGT விசாரணை தொடங்கியது. TNPCB வழக்கறிஞர்: 9ஆம் தேதி ஆய்வு செய்தபோது CPCL ஆலையிலிருந்து வடிகால் வழியாக வெளியேறிய எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் முதல் கழிமுகம் வரையிலான 11கிமீ தூரத்திற்கு எண்ணெய் பரவியிருந்தது கண்டறியப்பட்டது. [12/12, 13:04] sekarreporter1: எண்ணெய் கழிவு கசிந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் – மாசு கட்டுப்பாட்டு வாரியம் https://sekarreporter.com/ngt-judge-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-adv-abdul-saleem-12-12-1257-sekarreporter1-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9/
[12/12, 13:10] sekarreporter1: உணவு இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் விசாரணை தொடரவுள்ளது.
[12/12, 13:12] sekarreporter1: தீர்ப்பாயம் : எண்ணெயை அகற்றுவதற்கான என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எவ்வாறு முழுமையாக அகற்றப்படும் என இன்று பிற்பகலில் அரசும், TNPCB ஆகியவை தெரிவிக்க வேண்டும்

You may also like...