தேசிய தலைவர் உயர்திரு ராஜா மான்வேந்திர சிங் EX MP முன்னால் மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், ராஜஸ்தான் மாநிலத்தின் கவர்னர் உயர்திரு கல்ராஜ் மிஸ்ரா, காஷ்மீர்

தேசிய தலைவர் உயர்திரு ராஜா மான்வேந்திர சிங் EX MP முன்னால் மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத், ராஜஸ்தான் மாநிலத்தின் கவர்னர் உயர்திரு கல்ராஜ் மிஸ்ரா, காஷ்மீர் முன்னாள் மகாராஜாவும் மாநில அமைச்சரும் ஆன திரு கரன்சிங், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் உயர்திரு வசுந்த்ரா ராஜ மற்றும் முன்னாள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
[9/6, 20:33] Dj venkades: ராஜஸ்த்தானில் அகில பாரத சத்ரிய மகா சபா தேசிய செயற்குழுவில் Dr.K.வெங்கடேசன், Dr.M. K.குணா தமிழ்நாடு நிர்வாகிகள் பங்கேற்பு
ராஜஸ்த்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகில பாரத சத்ரிய மகா சபா -தோற்றம் 1897, தேசிய அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள நிர்வாகிகள் மற்றும் ராஜ வம்சத்தினர் கலந்து கொண்டனர் தமிழ்நாடு மாநில தலைவர் Dr.M.. K..குணா தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
[9/6, 20:33] Dj venkades: நடைபெற்ற தேசிய செயற்குழுவில் தேசிய தலைவருக்கு தமிழ்நாடு மாநில தலைவர் தமிழ்நாடு சார்பாக அச்சடித்த அமைப்பின் புத்தகத்தை வழங்கி நம் பாரம்பரிய ஏலக்காய் மாலை அணிவித்து நினைவு பரிசையும் வழங்கினார்
தேசிய தலைவர் நம் தேசியத் துணைத் தலைவர் திரு. Dr. K. வெங்கடேசன், மாநில தலைவர் திரு Dr.M. K.குணா அவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நினைவு பரிசை வழங்கி கௌரவித்தார் ராஜஸ்தான் மாநில கவர்னர் திரு கல்ராஜ் மிஸ்ரா மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் மற்றும் வந்திருந்த அனைவருக்கும் தமிழகத்தின் சார்பாக அச்சிடப்பட்ட புத்தகத்தை வழங்கி நம் தமிழ்நாட்டில் வன்னிய குல சத்திரியர்களின் பெருமையையும் நம் பெரும்பான்மையையும்பதிய வைத்தார் நம் மாநில தலைவர் Dr.M K. குணா
[9/6, 20:33] Dj venkades: கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள சத்திரியர்களின் பாரம்பரியம் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யபட வேண்டும் லஞ்சம், ஊழல் ,சுரண்டல் இல்லா இந்தியா உருவாக்க ஒவ்வொரு சத்ரியனும் உறுதி ஏற்க வேண்டும், சத்திரியர்களின் எதிர்கால வளர்ச்சி மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
[9/6, 20:50] Sekarreporter1: 🌹

You may also like...